உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: பரதன் வந்த பிறகுதான் அவருக்கு ஈமக் கடன் செய்ய முடியும். அவர். காட்சி: 20 கூனி, கைகேயி கதை உச்ச நிலையை அடைந்துவிட்டது. மன்னன் மாண்டான். இனித்தான் நம் வீழ்ச்சி; ஏணியில் ஏறி உயர் நிலை அடைந்தோம். ஏணி சாய்ந்து விட்டது. அதனால் நாம் இறங்கத் தேவையில்லை. ஏணி தானே சாய்ந்தது. சாயட்டும். அதற் காக வருந்திக் கொண்டிருக்க முடியாது. உயரத்திலேயே வாழ முடியுமா? மண்ணுக்கு வந்துதானே ஆகவேண்டும் விதவைக் கோலம் தாங்கினேன். தூய்மை யான கோலம். வாய்மைக்காக மன்னன் மாண்டான். இப்பொழுதுதான் பெருமைப் படுகிறேன். என் கணவன் மாவீரன் என்பதை உணர்கி றேன். கொள்கையின் உறைவிடம், குன்றாத குணக்குன்று என்பதை அறிகிறேன். அவ ரோடு வாழ்ந்த வாழ்வு தூய்மை நிறைந்த வாழ்வு. ஒர் அற்பனோடுவாழ்ந்து ஏமாந்தேன் என்று எண்ணத் தேவை இல்லை. உலகம் அவர் புகழ் பேசுகிறது: அதில் என்னை நான் மயங்கி நிற்கிறேன். உலகம் உங்களை இகழ்ந்து நிற்கிறதே.