உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவந்திரன்: தசரதன: சுமந்திரன்: கோசலை: வசிட்டர் : கோசலை: வசிட்டர்: கோசலை: 127 நீங்கினானா? அண்மையில் இருக்கின்றானா? அதுவாவது சொல் பிறகு. தானும் தம்பியும் மிதிலை மன்னன் மகளும் கானம். போயினான். போயினான்.போயினார் (ஆவி நீங்கியது) மன்னனும் போய் விட்டான். காட்சி: 19 கோசலை, வசிட்டர் என் கணவனைக் கொன்றது, கேகயன் மகள். இல்லை என் மகன்தான். மகன் தான் தந்தையைக் கொன்றான். அவன் பிறந்ததால் தான் இவர் இறந்தார். வாழை மரம் கன் lன்று சாகிறது. மூங்கிலும் அப்படித்தான். சிப்பியும் நண்டும் முத்தும் குஞ்சு ஈன்று தாம் சாகின்றன. மகனால் மறைந்தான் மன்னவன். மகனையும் வாழ வைக்காமல் தானே மறைந்தார். கேகயன் மகள் வெற்றி யடைந் தாள். கொண்டாள் வரம். பெற்றாள் வையம். ஒழித்தாள் கணவனை அழித்தாள் எங்கள் வாழ்வை. இனி அவள் மகனும் அவளும் வாழ்வார்கள். வாழட்டும். அவள் மகன்