உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காட்சி 18 தசரதன், சுமந்திரன் தசரதன். (தனிமொழி) யார் அது சுமந்திரன் தேர் ஒலி போல் கேட்கிறது. என் மகன் நிச்சயமாக வருவான். சுமந்திரன் அழைத்து வந்திருப்பான்.வாய்மை தவறாத மன்னன் நான். என் மகன். சுமந்திரன்: வாய்மை தவறமாட்டான்; தந்தை சொல்லை மீறி தசரதன்: சுமந்திரன்: தசரதன்: சுமந்திரன்: தசரதன்: சுவந்திரன்: தசரதன்: சுமந்திரன்: தசரதன்: நடக்க மாட்டான் என் மகன். தாங்கள் வரச் சொன்னால் வரச்சொன்னால் (நா குழறுகிறது) வர.. எப்படிச் சொல்ல முடியும். வாய்மை தவற முடியாது அவனை அழைத்து வர முடியவில்லை. என் மகனைத்தான் இக் கண்கள் காணத் துடிக்கின்றன. இனித் திறக்கவே திறக்காது. (கண் மூடிக் கொள்கிறான்) அவன் வீரன். வரமாட்டான். கடமை வீரன். பாசத்தால் கட் டுப்படமாட்டான். வசிட்டர். அவரும் வாய் மூடிக்கொண்டார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. வசிட்டர் வாயால் இதைச் சொல்ல முடியாது. அவர் அங்கே தனியே கவலையில் ஆழ்ந்துவிட்டார். கடைசி முறையாகக் கேட் கிறேன். என் மகன் எங்கே? சேய்மையில்