உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தாரை வாலி : சுக் : வாலி : தாரை வாலி : தாரை வாலி : வண்ண நிறத்திற்கு! நான் கிழவியாகிட்டேன். அவள் இளங்குமரி. உண்மைதான். நீ எனக்கு உரிமையாகிவிட்டாய். கிழவி என்றால் உரிமையானவள் என்பது பொருள். அவள் எனக்கு ஒரு பொழுதுபோக்கு, ஆனால், நீ என் வாழ்வுக்குத் துணை. (நுழைந்து) வாழ்வுக்குப் பகை பகை வா வெளியே! இதோ முடிகிறது உன் பகை. அகப்பட்டுக்கொண் டாய் சரியான வகை ! வா போருக்கு சுக்கிரீவன் உன்னைப் போருக்கு அழைக்கின்றேன். சிங்கத்தின் குகையில் சிறுத்தை உறுமுவதா? என்ன வியப்பாக இருக்கிறது? இதோ வந்துவிட்டேன். இதோ வந்துவிட்டேன்!

வேண்டாம் எனக்கு ஏதோ அச்சமாகத் தான்

இருக்கிறது இந்த முறை. விலக்காதே! விடு,விடு! அவன் உரத்தைக் கலக்கி உயிர்குடித்து விரைவில் மீள்குவேன். மலைக்குல மயிலே நீ என்னை மறிக்காதே. கொற்றவ! நின் தோள்வலிக்கு அவன் முன்னாள் இற்றனன். பெயர்த்தும் போர் செய்தற்கு உற்றனன் என்றால் அவனுக்குப் பெருந்துணைவன் ஒருவன் இருக்க வேண்டும். என் வலியறியாமல் நீ பேசுகின்றாய்! வாலி என்ற பெயரே வலிமையை ஒட்டித்தானே அமைந்தது. மந் தரமலையை வாசுகி என்ற கயிற்றால் கடைந்த போது தேவரும் அசுரரும் களைத்துச் சலித்த போது நான் ஒருவனே நின்று இழுத்துக் கடைய வில்லையா? அவர்கள் யாவரினும் நான் வலியன் என்பதை இந்நிகழ்ச்சி காட்டவில்லையா மற்றும்