உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக் : வாலி : தாரை வாலி : தாரை வாலி : 15 (சிரிக்கின்றான்) அப்படியே செய்வோம். (அம்பு விடுகின்றான்; ஏழு மரங்களும் சரிந்துவிழுகின்றன; அதனைக் கண்டு சுக்கிரீவன் வியக்கிறான்.) ஏழு மரத்தைச் சாய்த்த அம்பு ஏழு உலகமும் சென்று திரும்பிவிட்டது. ஏழு என்ற பொருளே இல்லாமல் செய்துவிட்டீரே. ஏழு! எழுவோம் போருக்கு ஒழிக வாலி வீழ்க அவன் வலி! காட்சி : 5 வாலியும் தாரையும் தாரை உன் வேல்விழி ஒன்றுக்குத்தான் நான் அஞ்சுகிறேன். வேறு எந்தப் படைக்கும். நான் அஞ்சியதில்லை. படைகள்தாம் எனக்கு அஞ்சும். என் விழிக்கு அமுதாகும் வேந்தே வீரத்தைத் தவிர வேறு விளம்பத் தெரியாதா உமக்கு. விளம்புகின்றேன் கேள். நமக்கு உடல்தான் இரண்டு! உயிர் ஒன்று. இதைவிட நான் எப்படி நம் உறவை விளக்க முடியும்.

இதைவிட அதிகம் தேவை இல்லை. அதெல்லாம்

சரி. இப்படிப் பேசுகின்றீரே, நீர் ஏன் உம் தம்பி மனைவியையும் இங்கு அழைத்து வந்தீர். உங்கள் காதல் முழுமையானது என்று எப்படிக் கூற முடியும்? அதனால் என் காதல் குறைவு என்று கூற முடி யுமா? அவள் இன்பத்துக்கு உரியவள். நீ என் அன்பு க்கு உரிய வள். அவள் கள்; நீ தேன். குழந்தைகள் பட்டுப் பூச்சியை ஏன் வைத்து விளையாடுகின்றன!