உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சுக் : e?/g)| : சுக் : அனு! : இன்றே தருவேன். அவன் உறைவிடம் காட்டுக. விழுந்தது இனி வாலி தன் வலி (சிறிது பொறுத்து) மிக்க நன்றி. எனினும் நாங்கள் எண்ணுவது ஒன்று உண்டு மீண்டும் கலந்தாலோசித்து எங்கள் கருத்தினை உணர்த்துகின்றோம். நாங்கள் சிறிது தனியே இருந்து பேசவிழைகிறோம். மாருதி இங்கு என்னோடு வா. வேறு புறம் உன்னினேன் உம் உள்ளத்தில் உள்ளதை அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஒர் ஆற்றல் இராம இலக்குவர்.பால் இல்லை என்று ஐயம் கொள்ளுகின்றீர். வாலியின் வலிக்கு இவ்விளைஞர்கள் முன்னிற்க முடியுமா? தாளிலும் தடக்கையிலும் சங்கு சக்கரக் குறி உள் ளன. எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை. செங்கண் விற்கரத்து இராமன் அத்திரு நெடுமாலே இங்கு உதித்தனர். ஈண்டு அறம் நிறுத்துதற்கு அவரை நீர் ஐயுறல் வீண். அன்னவர் பெரு வலி யாற்றலை அறிதிர் என்னின் உண்டு ஒர் உபாயம், மராமரங்கள் ஏழும் அவர் விற்கரத்து ஒர் அம்பே துளைக்கும். அவரைக் கண்டு நீர் அமைதி கொள்ளுதிர். அவர் ஆற்றலை உணர அதுதான் சரியான வழி. (நுழைந்து கொண்டே) அதுதான் சரியான வ. ஐயா! அதோ நிற்கின்றனவே ஏழு மராமரங்கள, அவற்றை ஒரே அம்பால் சாய்க்கவேண்டும் அப் பொழுதுதான் என் மனத்தில் உள்ள ஆ. மும் சாயும்.