உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 கணவன் வீரத்திற்குப் பழுது விளைவிக்கக் கூடாது என்றுதான் பார்க்கின்றேன். இராவணன்: நானும் உன்னை வலிய இல்லை, அது இரா சீதை: இரா: வணன் செய்யமாட்டான். அவன் உன் உடலை விரும்பவில்லை; உள்ளத்தையும் விரும்புகிறான். கள்ளனுக்கும் உள்ளமா? அஞ்சி அகன்று விடு. உன் சினமும் உன் அழகைச் சிறப்பிக்கிறது. நாளை கட்டாயம் நீ மனம் மாறவேண்டும். இன்னும் ஒரு நாள் தவணை தருகிறேன். அதற்குள் ஒரு முடிவு. இல்லாவிட்டால் என்ன செய்வாய். என் உயிர் தானே போகும்; போகட்டுமே. உன் உயிர் போனால் உடனே என் உயிர் போய் விடுமே. அதனால்தான் நான் உன்னை வற்புறுத்த முடியாமல் இருக்கின்றேன். கோழை நீ உயர்ந்த தத்துவங்களைப் பேசுகின் றாய். மறைந்து வந்து மாயம் விளைவித்தாய். நீயும் ஒரு வீரனா! இப்பொழுது சொல்லுகிறேன், இரகசியத்தைக் கேள். அவர்களை நேரில் எதிர்த்தால் அவர்கள் உன் முன் இறந்து விடுவார்கள். உடனே நீயும் உடன் உயிர்விடுவாய். அதற்காகத்தான் உன்னை மட்டும் கொண்டு வந்தேன். அவர் களைக் கொல்லாமல் விடுத்தேன். மறுக்காதே! என்னை என்ன வேண்டுமானாலும் சொல். உன் வாயால் என்னை வீரமற்றவன் என்று மட்டும் பேசாதே. வீரமுள்ள இடத்தில்தான் காதல் உண்டு; காதல்; காதல் போயிற் சாதல் மிஞ்சும். ஆம், காதல் போயிற் சாதல்தான் மிஞ்சும். நானும்