உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அதே உண்மையைத்தான் கூறுகின்றேன். காட்சி: 12 சீதை, அனுமன் பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு; சீதை பொறுத்தாள் என்ற பெயர் போதும். இனி அவள் (வெறுத்தாள் உயிர். இது உலகறியட்டும். ஏ மாதவிக் கொடியே, என் உயிரைப் போக்கு இதோ இரையாகின்றேன். அனுமன்:பொறுமைக்குப் பெருமை தேடித்தரும் தேவியே! சீதை: இராமனின் ஆவியே! இதோ நான் இராம துரதன்; இனி இங்குக் காலதுாதனுக்கு வேலை இல்லை. இராமன்! இராம தூதன்! அனுமன்: ஆம் இராம துரதன்தான் நான் என்னை அவர் சீதை: சொல்லின் செல்வன் என்றே அழைப்பார். அவர் சொல்லின் நான் எங்கும் செல்வேன். உங்களிடம் அவர் ஆணையால்தான் வந்திருக்கிறேன். சொல்லின் செல்வன், உன் சொல் உண்மையில் உயரிய செல்வம்தான்! என் உயிரை நிறுத்திய செல்வம் உன் சொல்! அனுமன்: அன்னையே! சொற்செல்வம் மட்டுமல்ல; பொருட் சீதை: செல்வ மும் தாங்கி வந்துள்ளேன். இப் பொழுதேனும் என்னை நீங்கள் நம்பலாம். இராமன் என்ற பெயரைச் சொன்னதால் நீ சொல்வது என்னை உருக்குகிறது. நீ அரக்கனே யாகுக! வேறோர் அமரனே யாகுக! அன்றிக் குரங்கு இனத்து ஒருவனேயாகுக! இரக்கமேயாக