உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாறையும் கல்லும் கலந்து வளைந்த கரையை யுடைய தெண்ணிர்ச் சிறுகுளம் காட்சி அளிக்கும். அது இனி என்ன ஆகுமோ குடிப்பார். அற்று அதன் கட் டெல்லாம் இனிக் கட்டழியும்; தெண்ணிர் எம் கண் ணிரைப் போல இனிக் கலங்கி வழியும். கரையும் இனி இருவழிக் கரை ԱկւD. நீர் வார் கண்ணேம் தொழுது நின்னை வாழ்த்திச் செல்லுகின்றோம் பறம்பே நீ வாழி ! வாய்ச் சொல்லால் உன்னைப் பாடினேன். அதே சொல்லால் உன்னை அழித்தேன். பாரி மகளிர்: இந்தப் பறம்பு மலை எவ்வளவு உயர்ந்திருந் கபிலர்: தது. நாம் அதன் உயரத்தைப்போல் உயர்ந்திருந் தோம். அதன் உயரத்தில் இருந்த நாம் அதன் அடியில் நிற் கின்றோம். அதன் பணிச்சுனைத் தெண்ணிர்போல இன்று கண்ணிர் விடும் நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு பெரிய மாறுதல். உங்களுக்கு எப்படிதான் இனி ஆறுதல் கூறப்போ கின்றேன். அதுதான் எனக்குத் தெரியவில்லை. வாய் மொழிக் கபிலன் வாய் திறக்க முடியாமல் தவிக்கின்றான்; வழி தெரியாமல் திகைக்கின்றான். பாரி மகளிர்: அற்றைத் திங்கள், அவ்வெண் ணிலவில் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே இந்த இரண்டு காட்சிகள்!