உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர்: 69 என்னை உருக்கிவிட்டது. பாரிமகளிர் வாய்ச் சொற்கள் என்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டன. நீர் வாரும் கண்ணோடு நீங்கள் பாரி பறம்பின் அழிவைச் சொல்லும்போது அத்துன்பம் என் நெஞ்சை அழிக்கிறது. வாய்மொழிக் கபிலன் என்று நாடே என்னைப் புகழ்கிறது. அந்த வாய்மொழி விளைத்த விளைவு எண்ணும் பொழுது என் மனம் வேதனை அடைகிறது. குன்றெல்லாம் அவன் புகழைப் பாடி னேன். அந்தக் குன்றை எண்ணி நான் இப்பொ ழுது குன்றிவிட்டேன். என்சொற்கள் அவன் மக ளிருக்குக் கண்ணிரைப் பெருக்கிவிட்டன. அவ்வை:புலவர்கள் வாய் ச் சொற்கள் கண் ணிரையும் கபிலர்: துடைத்து இருக்கின்றன. பேகனின் மனைவியின் கண் ணிரை உங்கள் சொற்கள் துடைத்து இருக்கின்றனவே. கபிலர் பிறர் கண்ணிரைத் துடைத்தான் என்ற பெருமையைப் பெற்றேன். அவனே பிறருக்குக் கண் னிரைத் தந்தான் என்ற இகழ் மொழியை உண் டாக்கிவிட்டேன். இரண்டு காட்சிகள் என் நினை வுக்கு வருகின்றன. கண்ணகியின் கண்ணிர் பாரி மகளிரின் கண்ணிர்; ஒன்றைத் துடைத்தேன்; மற் றொன்றைத் துடைக்க முடியவில்லை, கண்ணகியின் கண்ணிர்; அது. காட்சி : 4 அ (நினைவுக் காட்சி) கபிலர், பேகன், அவன் மனைவி கண்ணகி கபிலர்: யார் நீ! பேகனின் கானத்தைப் பாடினால் நீ ஏன்