உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: 77 அஃது அவசியத்திற்கு மொத்தமாக அவன் நேர்மையற்றவன். வீரம் பழுதுபெற்றவன். அதற்கு நீ ஏன் அழுது கூறுகின்றாய்? அவன் ஆட்சிக்கு வரக்கூடாது. தசரதன்! உன்னை அழைத்துக்கொண்டு காட்டுக்குத் தவம் செய்யப் போகிறார். நீ இங்கே நிம்மதியாக இருப்பது பிடிக்கவில்லை. சரியாகச் சொல்லித் தொலை. நாளைக்கு இராமனுக்கு முடிசூட்டுவிழா. மறுநாள் மணிமுடி துறந்து மன்னவன் காட்டுக்கு. எதற்கு? தவம் செய்ய! அதைச் சொல்லத்தான் அவர் வருகிறார். மிக நல்ல செய்தி! அதை விட நீ முந் தி க் கொண்டாய்; இந்தா என் முத்தாரம் பொன்னா ரம் மணியாரம்! கூனி: பணி யாரம்! நீயே வைத்து கொள். இன்று கொடுக்கின்றாய் இந்தப் பரிசை. நாளைக்கு இராமன் மணிமுடியைப் பெற்றால் நீ இதைத் கொடுக்க முடியுமா? சிந்தித்துப்பார். கைகேயி: கூனி; கைகேயி: என் மகன் இராமன் பட்டத்திற்கு வருவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. உன் மகன் யார்? இராமனா? பரதனா? என் வளர்ப்பு மகன் இராமன்; பிறப்பு மகன் பரதன்