உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: 83 நானும் அப்படித்தான் திடீரென்று நினைத்துக் கொண்டேன். நீர் வாய்மை தவறாத மன்ன ரல்லவா? அப்படித் தான் நினைக் கிறேன். உலக மும் சொல்கிறது. நீர் என்ன சொல்கிறீர்? வாய்மைதான் என் உயிர்வாய்மை தவறேன். எனக்கு இரண்டு வரம் அளித்தீரே ? இரண்டா? இரண்டே போதும். (சிரிக்கிறான்) ஒன்று என் மகன் நாடாள வேண்டும். அதைத்தான் சொல்ல வந்தேன். என் மகன் பரதன் நாடாள வேண்டும்! உன் சொல் அம்பாகப் பாய்கிறது! மற்றொன்று வேலாகப் பாயப்போகிறது! இராமன் காடேக வேண்டும். வேலினும் கொடுமையானது. உன் மனநிலை யில் தான் பேசுகிறாயா? வாய்மை மன்னன் வாய்மை தவறமாட்டான். அப்படித்தான் நினைக்கிறேன். உலகமும் சொல்கிறது. பெண்ணா? பேயா? ன்ைறும் புரியவில்லை. ஒனறும பு வயதாகி விட்டது. பார்வை சிறிது மங்கி