உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காட்சி : 3 தசரதன், கைகேயி (கைகேயி மயங்கிக் கிடக்கிறாள்; தரையில் தசரதன்: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: படுத்துக் கிடக்கிறாள்) கேகயன் மானே! தேனே! நானே எழு நீயா இப் படித் தரையில் (எடுத்து அணைத்து எழுப்பு கிறான்; மறுபடியும் நழுவிவிடுகிறாள்.) மயக்கமா, அல்லது ஏதேனும் சொல்ல. தயக்கம்! என்ன உன் நெற்றியில்! பொட்டு: இட்டு அழித்துவிட்டேன். இனி நான் மூவரில் ஒருத்தி யல்ல! தனி! இனி இந்தப் பசப்பு வார்த்தைகள் வேண்டாம். வள்ளல் இராமன் உன் மைந்தன் மீது ஆணை; விரும்பியதைத் தருவேன். கைகேயி என் மைந்தன் நல்வாழ்வு எனக்கு வேண்டும். தசரதன். அதைச் சொல்லத்தான் வந்திருக்கிறேன்; அவன் அடையப் போகும் பட்டம் கேட்டு. கைகேயி மட்டற்ற மகிழ்ச்சி, திட்டமிட்ட செயல்! தசரதன். திடீரென்று நினைத்துக் கொண்டேன்.