உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 களுக்கு பாட்டி, பொக்கைவாய்ப் பாட்டி உன் மகன் எடுபிடி ஆளாக நிற்க வேண்டியதுதான்; அவன் உன்னை ஏங்கிப் பார்க்க வேண்டியதுதான். கைகேயி: பயங்கரமாக இருக்கிறதே நீ காட்டும் எதிர் கூனி: காலம்! செயல்படு! அது தான் வேண்டும். உனக்கு இரண்டுவரம் தந்தருக்கிறாரே, நினைவு இருக்கிறதா? கைகேயி சம்பரனை வென்றபோது அவருக்குத் தேர் கூனி: ஒட்டினேன், அவர் உயிர் காத்தேன்; ஒன்றில் உன் மகன் நாடாள வேண்டும்; மற் றொன்றில் இராமன் காடு ஏக வேண்டும்; கைகேயி: இராமன் காடு ஏக வேண்டுமா? அதனால் கூனி: கைகேயி: கூனி: கைகேயி: உறுதிகொண்ட நெஞ்சினாள்; நான் கேகயன் கூனி: கைகேயி: நமக்கு என்ன நன்மை? அவன் ஒருவனுக்குத் தானா இங்கு இடம் இல்லாமல் போய்விடும்? காடு ஏகவேண்டும்; இல்லாவிட்டால் நீங்கள் நிம்மதியாக வாழமுடியாது. மக்கள் புரட்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

என் சிந்தனையையே மாற்றிவிட்டாயே!

ஆம்! நீ பரதனின் தாய். இதை மறக்காதே. பெண் மையில் ஒரு புரட்சி வேண்டும்; சரித்திரத்தை மாற்ற வேண்டும். மகள். இதை நிலைநாட்ட வேண்டும். சரித்திரம் மாறவேண்டும். எப்படி? உன் இளமை அழகு, இதில் அவன் மயங்கிய மயக்கம்! மயக்கம், அதுதான் என் நாடகத்தின் தொடக்கம்சி