உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன்: தசரதன்: மகன்: குரல்; தசரதன்: மகன்: தசரதன்: தசரதன்: மகன்: தசரதன்: 93 தணிவுறும். நீரா இதோ வருகிறேன் (நீர்மொள்ளல்; குடு குடு என ஒலி) யானை நீர் குடிக்கும் ஒலி பார்க்காமலே அம்பு எய்யலாம். அருகில் சென்றால் ஒடி விடும். (அம்பு எய்கிறான்) ஆ! அப்பா அம்மா! இனி யார் உங்களுக் குத் தண்ணிர் கொடுக்கப் போகிறார்கள். தண்ணி: தண்ணtர்! (ஓடோடி வருகிறான்) ஆ என்ன காரியம் செய்துவிட்டேன். தண்ணிரா வேண்டும்? இதோ. எனக்கல்ல. எனக்காகக் கண்ணிர் விடப்போ கும் என் பெற்றோருக்கு. கண்ணிர் விடுவோர்க்குத் தண்ணிர். கண்ணிழந்த அம்முதியவரின் கண்ணிரை இனி யார் நிறுத்தமுடியும்? அவர்களுக்குத் தான் இந்தத் தண்ணிர் குடிக்க எடுக்க வந்தேன். அவர்கள். அங்கே நான் இறந்த செய்தியும் தெரியாது. எனது துன்பவேதனையை அவர்கள் கான முடியாத பேறு பெற்றோர். அவர்களுக்கு இந்தத் தண்ணிரைக் கொண்டுபோய்க் கொடுங்கள். அது செய்தால் போதும். நான் தெரியாமல்.