உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மகன்: தசரதன்: தெரிந்து யார் தவறு செய்வார்கள், விதி. விதி; அவர்கள் கதி, காட்சி: 6 (ஆ) தசரதன். தண்ணிர் (கையில் பாத்திரத்தில் ஏந்தி) முதியவன்: தசரதன்: முதியவன்: தசரதன்: முதியவன்: தசரதன்: முதியவன்: தசரதன்: முதியவன். தசரதன்: முதியவன்: தசரதன்: மகனே! உன் குரலே மாறிவிட்டதே. வாங் கிக்கொள்கிறார். (தடவிப் பார்த்து) என்ன உன் கை இவ்வளவு முரட்டுத்தனமாக இருக்கிறதே. முரடன்தான். அதுமட்டுமா குருடனும்தான் மூவரும் குருடர்களாகிவிட்டோம். நான் கண்ணிருந்தும் குருடன். விழி இழந்த முதியவர்கள் அறியாது நடந்துவிட்டது: யானைதான் நீர் குடிக்கிறது என்று உன் மகனை, என் மகனை. அம்பால் எய்துவிட்டேன். அவன், கண்ணிழந்தானா? ஐயோ! கண்ணிழக்கவில்லை. அவனையே நீங்கள் இழந்துவிட்டீர்கள். உயிர் இழந்தான். ஐயோ! இப்பொழுதுதான் நாங்கள் விழி போனவரானோம். ஐயா! இருளில் ஆழ்த்தி விட்டாயே. எங்கள் கண்ணே நீ மட்டும். விண்ணை அடைந்துவிட்டான். நான்.