உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியவன்: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: 95 நீ யாராக இருந்தாலும் சரி உனக்கும் இந் தக் கதி வந்துதான் தீரும். எங்களைப்போல் மகனைப் பிரிந்து துடித்துச் சாக வேண்டும். காட்சி:6 (இ) தசரதன, கைகேயி துடித்துச் சாக வேண்டும். இது அவர்கள் இட்ட சாபம். உன் மனச்சான்று உன்னையே கொல்கிறது. நீ செய்த பழி உன்னை அழிக்கிறது. கொலைப்பழி விடாது. அதற்கு நீ என்னைப் பழிக்கிறாய்; என்மீது பாரத்தைப் போடுகிறாய்; உலகம் என்னைப் பழிக்கட் டும் என்று எதிர்பார்க்கின்றாய். பெண்ணி னத்தையே பழிக்கு ஆளாக்குகின்றாய். பேசத் தெரிந்திருக்கிறாய். பெண்களை அடிமைப்படுத்தி ஆட்டிப் படைக்க நினைப்பது தவறு. அவர்கள் உண்மையைச் சொன்னால். என்னால் பொறுக்கமுடியாது; ஏடுகள் உன்னைப் பழிவாங்கியே தீரும். கவிஞர்கள் உன்னைத் தான் கொலையாளி என்று சொல்லு வார்கள். நாடே உன் னால் விளைந்த கொடுமை என்றுதான் பேசும். உனக்கு யாரும் பரிந்து பேசமாட்டார்கள். நான் கலங்கவில்லை. வாய்மை வெல்லும்,