உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: அதுதான் நான் உங்களிடம் கற்றுக் கொண்ட பாடம். வாய்மை வெல்லும் வாய்மை. வெல்லும், அதுதான் வெல்கிறது. நான் அழிகின்றேன். அதற்காகக் கவலைப்படக் கூடாது. எந்த வாய்மையைப் போற்றி வருகிறீகளோ அது தான் இறுதியில் வெல்லும். தாங்கள் அளித்த இரண்டு வரங்களே வெல்லும். ஆனால், ஆனால், என்ன எது ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம். தசரதன் அதற்குப் பலியாகப் போகிறான். நானும் வருத்தப்படுகிறேன்; லட்சியப் பாதயில் செல்கின்றவர் வருத்தப்படுவார்களே தவிரத் திரும்பி அடி எடுத்து வைக்க மாட்டார்கள்.