உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 - - வோட்டுக் கேட்டார்கள் ? நள்ளிரவிலே - கன்னக் யாராவது கோலோடு புகும் கள்வர்களைப் போல வருகிறார்களா ? என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு - காரின் லைட்டையும் அணைத்துவிட்டு யாரும் வரவில்லை என்பதை அறிந்தவுடன் ஊருக் குள்ளே புகுந்து - ஊரில் முக்கியமான யாரையாவது அழைத்து இங்கே எத்தனை வோட்டுகள் இருக் கிறது ?" என்று ?” என்று கேட்க -"இருநூறு" என்று சொல்ல "அப்படியே என்ன விலை ?” என்று கேட்டு ஊரையே விலைக்கு வாங்கினார்கள் இருநூறு, முன்னூறு என்று கொடுத்து! அந்தப்பணம் பங்கு போடப்பட்டது. அப்படி எங்கெங்கு போடப்பட்டது என்பதும் எனக்குத் தெரியும். 66 - க நான் முன்பே இங்கெல்லாம் பேசியிருக்கிறேன், உங்களுக்கு அப்படி அதிகக் கஷ்டமாக இருந்து, அந்த ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ ஏதோ ஒரு நாள் உணவுக்குப் பயன்படுமென்று நீங்கள் கருதி னால் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால் வலதுகையால் வாங்காதீர்கள் தலைமுறை தலை முறைக்கும் மாறாத “ அரசியல் பாவம்' அது-ஆகவே அந்தக் களங்கம் படிந்த பணத்தை இடதுகையால் வாங்கி, வலது து கையால் உதயசூரியன் பெட்டியில் வோட்டுப் போடுங்கள் என்று. அதைப்போலவே தான் அத்தனை பெரியவர்களும், ஏழை மக்களும் செய் திருக்கிறார்கள் இனி அடுத்த தேர்தலில் யாராவது முன்வர முடியுமா? “ பணத்தை வைத்துக்கொண்டு ஒருகை பார்த்துவிடுகிறே"னென்று. முடியாது. காள்கையை எடுத்துக்காட்டி தீரவேண்டும். கருத் துக்களைப் பொதுமேடையில் சொல்லியாக வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/11&oldid=1703198" இலிருந்து மீள்விக்கப்பட்டது