உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை நல்ல முறையில் 151 சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழுமட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல் முறைக்கு வந்தாக வேண்டும். இன்றைய நிலையில் கூட நாம் எந்தக் கட்சி யினருக்கும் இளைத்தவரல்ல. காங்கிரசுக் கட்சிக்கு இருக்கும் மதிப்பைவிட ; சோசலிஸ்டுகளைப்பற்றிய அபிப்பிராயத்தைவிட ; இந்துமகாசபைக்குக் காட்டப் படும் மதிப்பைவிட; திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு அதிகமாகவே வரவேற்பு இருக்கிறது. தென்னாட்டில். வளர்ந்துகொண்டே நாம் வளர்ந்திருக்கிறோம். போகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு - ஒழுங்கு நியதி வேண்டுமென்பதுதான் பிரச்னை ! ஒருவனுக்கு லட்சம், லட்சமாய்ப் லட்சமாய்ப் பணம் வரு கிறது, அவனும் கணக்கு வழக்கின்றிச் செலவு செய் கிறான். செலவுக்குக் கட்டுப்பாடுமில்லை - கணக்கு மில்லை. நற்சியாக ஒருநாள் அவன் சம்பாதித்தது எவ்வளவு கணக்குப் போட்டு விஷயம் புரியா மல் கலங்கித் தவிக்கிறான், அந்தப் பணக்காரன் நிலைமை இயக்கத்திற்கு வரக்கூடாது. • கூடாது. என்று ப) வரவிடக் கல்லடியும் சொல்லடியும் பட்ட காலத்திலே கரை பணக்காரர்களின் செல்வாக்கென்ற யாத இயக்கம் - ஈட்டிகள் எறியப்பட்ட நேரத்தில் இறந்து போகாத இயக்கம் -மடாதிபதிகளின் எதிர்ப்பு; மகந்துகள்' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/151&oldid=1703700" இலிருந்து மீள்விக்கப்பட்டது