உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட் பாக்க ளும் எப்படிப்பட்டவை என்று ஒரு புலவர் சொன்னார். 66 66 கடு கைத்துளைத்து எழு கடலைப் புகட்டிய குறள்" என்று! உடனே ஒளவை சொன்னார், அல்ல, அல்ல. 'அணு வைத்துளைத்து எழு கடலைப் புகட்டிய குறள் " என்றார். அந்த அளவுக்கு அணுவிலேகூட ஏழு கடலைப் புகுத்தினாற் போன்றது திருக்குறள் -என்று அன்றைய தினம் சொல்லப்பட்டது. அத்தகைய குறள் இன்றைய தினம் மக்கள் மன்றத்திலே மதிப்பு குறைந்த நிலையிலே இல்லாவிட்டாலும், அலட்சியப் படுத்தப்படுகின்ற நிலைமையிலே - அக்கரையற்ற தன்மையிலே தான் மதிப்பிடப் படுகின்றது. - குறளிலே எல்லாம் சொல்லப்படுகின்றது! வாழ்க் கைக்கு வேதாந்தம், நாடாளுகின்ற தன்மை, பொரு ளாதாரப் பிரச்னை, வீரம், காதல், அரசியல் - அத்தனை யும் அடங்கிய ஒரு நூல் திருக்குறள் தான். அரசியல் இல்லையென்று வாதிட முடியுமா? "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். அதிலே பிச்சை யெடுத்துத்தான் சாப்பிடவேண்டும் என்ற நிலையிருந்தால் அத்தகைய உலகத்தை உண்டாக் கியவன் இருக்கிறானே, அவன் கெட்டொழிந்து போகட்டும் என்றார்-பொதுவுடமை தாண்டவமாடு கிறதே! அதுபோலவே வீரம்- எந்தெந்த விதத்திலே? ஒருவன் போர்க்களத்தில் எதிரிமீது எறிய வேல் இல்லாத காரணத்தால் "வேல் எங்கே?" வேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/44&oldid=1703231" இலிருந்து மீள்விக்கப்பட்டது