உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 -என்று அன்றைய தினம் திருவள்ளுவர் அரசிய லுக்கு நல்ல விளக்கம் தந்திருக்கிறார். அறத்தைப் பற்றிச் சொல்லுகின்ற வள்ளுவர் எவ்வளவு அழகான வார்த்தையைக் கையாண்டிருக் கிறார் ! 66 என்பில் அதனை வெயில் போலக்காயுமே அன்பி லதனை அறம்” 6 6 அன்பிலாதவர்களை அறம் காய்த்து, தீய்த்து, மாய்த்துக் கொன்றுவிடும் எப்படி அன்பிலாதவர் களை அறமானது கொன்றுவிடும் என்று சொல்லு கிறார்? "அன்பி லதனை '. என்று சொல்ல வந்தவர் அன்பிலதனை அறம்" என்று சொல்ல வந்தவர் அதற்கு உதாரணமாக "என்பிலதனை வெய்யில் போல் " என்கிறார். எலும்பு இல்லாத ஜீவராசிகளை வெயில் காய்வதுபோல்-புழுக்களை வெய்யில் காய்வது போல்! புழு என்று சொல்ல வந்த வள்ளுவர் புழு என்று சொல்லாமல்-அவருக்கும் அந்த அழகு மொழி யிலும், அடுக்கு மொழியிலும் அந்தக் காலத்திலேயே இருந்த ஆன சை காரணமாக-" என்பிலதனை வெயில் போலக்காயுமே அன்பிலதனை அறம் " என்கிறார் கொஞ்சம் குறும்புக்காரர் போலும் வள்ளுவர். எதிர்கால அரசியலைத் தெரிந்தவர் போலும். ஆகவே தான் சொல்லுகிறார் ; ஆளுகிறவர்களுக்குத் தேவை யான லட்சணம் என்ன என்று கூறுகிறபோது: மாம். 66 தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு " - தூங்காமல் இருக்கவேண்டுமாம். கல்வி வேண்டு எங்களுக்குக் கொடுக்கவேண்டிய பங்கைக் 8 0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/47&oldid=1703234" இலிருந்து மீள்விக்கப்பட்டது