பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

3. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர்[1] மகளுக்கு 3-வேலி நிலம்
4. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு 3- „
II. மக்கள்
1. ஆலி நாடுடையான் மகளுக்கு மக்களான மூவர்க்கு 6- „
2. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் மகளின் மகன் அழகிய தேவனுக்கு 3- „
:மேற்படியாளின் மூன்று பெண் மக்களுக்கு 6- „
3. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு மக்களில், சேந்தன் திருநட்டமாடி வீர நம்பி தேவங்குடையான் மகளுக்கும் இவள் மகளுக்கும் 2- „
III. உறவினர்
இராஜராஜ தேவர் மனைவிகளுக்கும் மக்களுக்கும் 8- „
IV. தாயார்
வைப்பூருடையார் மகளார்க்கு 1- „
 

  1. முதற் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த புலவரும் அரசியல் அலுவலரும் இப் பெயருடையவர் : 1120 இல் வாழ்ந்தவர்.