பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

சோழர் சரித்திரம்

________________

சமயம் 113 ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு நாமம் அல்லது நவிலா தென்நா ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா என்கண் அருள றம் பூண்டோன் திருமெய்க் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாதும் என்றிங்கனமும் ; வேட்டுவவரியில் அவர்கள் கொற்றவையைப் பாவு மிடத்து, அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஜயை செய்யவள் வெய்யவாட் டடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை " "ஆனை த்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேன் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய் " என்று இவ்வாறாகவும்; ஆய்ச்சியர் குரவையில் அவர்கள் திருமாலைப் பாவு மிடத்து, "மூவுலகும் ஈரடியால் முறைரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவாணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே சோ . 8