பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

சோழர் சரித்திரம்

________________

116 சோழர் சரித்திரம் தெரித்த - படைத்த, உண் டாக்கிய 7 பெற்றி - தன்மை , குணம். கஞ்சம் - நீர் கஞ்சவேட்கையிற் - தண் ணீரில் விருப்பம் உடைய 8 செங்கணாயிரத்தோன் - இந் திரன் ; தேவேந்திரனுக்கு ஆயிரங் கண்கள் உண்டு என்பது கதை தானவர் - தேவர்களில் ஒரு வகையினர் துலை - தராசுத்தட்டு பிலம் - பாதலம், வளை 10 தேரிதன்று - நேர்மையுடைய தன்று. முறையானது அல்ல புனைந்துரை - வருணனை, அழகுபடுத்திச் சொல்லுதல் 11 இறைமகன் - அரசகுமாரன் ஆன்கன்று - பசுவின் கன்று 12 மலர்தலை யுலகம் - பரந்த இடத்தையுடைய உலகம் கழுவாய் - பிராயச்சித்தம் (Atonement) தூங்கிய - தொங்கிய பழிப்பறை - பழியை அறி விக்கும் பறை என்னும் வாத்தியம் ஆர்ப்பு - பெரிய ஒலி உறு துயர் - மிக்க துன்பம் வழு - குற்றம் உஞற்று தல் - செய்தல் தகவு - முறைமை, அறம், நியாயம் 13 இடையூறு - இடையிலே '- உறுவது, துன்பம் பரிசனம் - ஏவலாளர், சூழ்ந் துள்ளோர் (Retinue) ஊனமிகு - குற்றம்மிகுந்த . மனு நூற்றொடை - மனு என் னும் அரசன் தொகுத்த நூலின் ஒழுங்குமுறை துடைப்புண்டது - அழிக் கப்பெற்றது | மருமம் - மார்பு 14 கறவை - பால் கறக்கும் பசு அருக்கன் - ஞாயிறு, சூரி யன் | எவ்வருக்கமும் - எல்லா இனத்தாரும் பரிதி - சூரியன் சென்னி - சோழன் 15 கடைமணி உகுநீர் - கடைக் கண்களில் இருந்து சிந்தும் கண்ணீ ர் ன் ஆழியின் - தேர்ச்சக்கரத்தி னால் மடித்தோன் - மடிவித் தோன், இறக்கும்படி செய் தவன் பெரும்பெயர் - மிகுந்த புக ழையுடைய . கட்டுரைப்பான் புக்கவள் - விளக்கமாகச் சொல்லுவ தற்குச் சென்றவள் கூற்று - சொல் (State ment) 16 போதர - விளங்க புறங்காடு - ஊருக்குப் புறத் தே உள்ள சுடுகாடு 4 ஈமம் - சுடுகாட்டில் அடுக்கிய விறகு (Pyre) |