உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அஏ அனுபந்தம் I. பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியல் இரட்டா பாடி ஏழரை இலக்கமும் நவநிதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் முதிர்பட வல்லை மதுசை' மண்டலமும் காமிடை வள... நாமணைக் கோணையும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில்வண் கீர்த்தி ஆதிநக ரவையில் சந்திரன் றொல்குலத் திந்தி ராதனை விலை அமர்க்களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடு நிறை குலதனக் குவையும் கிட்டருஞ் செறியினை ஒட்ட விஷையமும் பூசுார் சேர்நற் கோசலை நாடும் தன்ம பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணுகத் தாக்கித் திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும் கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகழற் சங்கு வொட்டல்மஹி பாலனை வெஞ்சமர் வளாகத்' தஞ்சுவித் தருளி யொண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும் நித்தில நெடுங்கட லுத்திர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத்துங்க வர்ம்ம னாகிய கடாரத் தாசனை வாகையம் பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (7) இரட்ட (8) பெரும்மலைகளும் (0) மது (10) விளாசர்