பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஅ அனுபந்தம் I. துரிமையில் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும் ஆர்த்த வகனகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சா திரத்தோ ரணமும் மொய்த்தொளிர் புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும் நிறைசீர் விசையமும் துறைநீர்ப் பண்ணையும் 11 வன்மலையூ ரெயிற் றொன்மலையூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவுலிம் பங்கமும்! விளைப்பந் தூருடை வளைப்பந்தூரும் கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும் திதமா வல்வினை மதமா 3 லிங்கமும் கலாமுதிர்' கடுந்திறல் இலாமுரி தேசமும் தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் தொடுகடற்15 காவற்16 கடுமுரட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு. ராஜகேசரிவர்ம்மன் ராஜாதிராஜன். திங்களேர் தருதன் றொங்கல்வெண் குடைக்கீழ் நிலமக ணிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து தன்சிறிய தாதை யுந்திருத் தமையனுங் குறிகொள்தன் னிளங்கோக் களையும் நெறியுணர் தன்றிருப் புதல்வர் தம்மையுந் துனறெழில் வானவன் மல்லன் மீனவன் கங்க னிலங்கையர்க் கிறைவன்11 பொலங்கழற் பல்லவன் கன்ன குச்சியர் காவலரெனப் பொன்னணி சுடர் (மணி?) மகுடஞ் சூட்டிப்படர்புக பெருக்கம். (11) பன்னையும் (12) மேவிலிம்பங்கமும் (14) கலாமுதிர்க் (15) கடல்க் (17) புலங் (18) மாதமா (16) **