பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் H. றமே தஞ்செய் தரைசுவீற் றிருந்த ஜயங்கொண்ட சோழனுயர்ந்த பெரும்புகழ்க் கோவிராஜகேசரி வர்ம்மரான உடையார் ஸ்ரீரராஜாயி ராஜதேவர்க்கு யாண்டு:- பரகேசரி ராஜேந்திர தேவன். திருமாது புவியெனும் பெருமாதர் இவர்தன் மாதே வியர்க ளாக மீதொளிர்" வெண்குடை யுயர்த்துத் திண்கவி பெயர்த்ததன் சிறிய தாதை யாகிய எறிவலிக் கங்கை கொண்ட சோழனைப் பொங்கில் இருமுடிச்" சோழ னென்றும் பொருமுரட் டன்றிருத் தம்பியர் தம்முன் வென்றிகொள் மும்முடிச் சோழனைத் தெம்முனை யடுதிறற் சோழ பாண்டிய னென்றுங் கோழிமன் றொடுகழல் வீர சோழனைப் படிபுகழ்க் கரிகால சோழ னென்றும் பொருதொழில் வாள் வலித் தடக்கை மதுராந்தகனை சோழ கங்க னென்றும் தோள்வலி மேவிகல் பராந்த தேவனைச் சோழ வயோத்திய ராஜ னென்றும் துயரத் தன்பொடு கருதுகா தலருள் இத்த லம்புகழ் ராஜெ உத்தம சோழ னென்றுந் தொத்தணி சோழனை முகையவி ழலங்கல் முடிகொண்ட சோழனை இகல்விசை யாலய னென்றும் புகர்முகத் தேழுயர் களிற்றுச் சோழகோளனை வார்சிலைச்" சோழ கோள னென்றுந் திண்டிறற் கடாரங் கொண்ட சோழனை தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ (25) மீதொளி (28) வாழ் (26) இருமடி (29) சிலை (27) மும்மடி