பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் II. ஜனக ராஜ னென்றுங் கனைகடற் படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச் சுந்தர சோழ னென்றுஞ் செந்தமிழ்ப் பிடிகளிற் றிரட்ட பாடிகொண்ட சோழனைத் தொல்புவி யாளுடைச் சோழ கன்னகுச்சிய ராஜனென்றும் பின்னுந்தன் காதலர் காதலர் தம்முள் மேதகு கதிராங் கனைகழல் மதுராந் தகனை வெல்படைச் சோழ வல்லப னென்று மானைச் சிலைக்கையோ ரானைச் சேவகனை நிருபேந்திர சோழ னென்றும் பருமணிச் சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படிமிசை நிகழு நாளினுள் இகல்வேட் டெழுந்துசென் றொண்டிற லிரட்ட மண்டல மெய்தி நதிகளும் நாடும் பதிகளு மநேக மழித்தனன் வளவனென்னு மொழிப்பொருள் கேட்டு வேகவெஞ் சளுக்கி ஆகவ மல்லன் பரிபவ மெனக்கிதென் றெரிவிரித் தெழுந்து செப்பருந் திறந்த கொப்பத் தகவையில் சென்றெதி ரேன்றமர் தொடங்கிய"பொழுதவன் செஞ்சர மாரிதன் குங்சர முகத்தினுந் (தன்முகத்தினும்) றிருத் துடையிலுங் குன்றுறழ் புயத்திலுந் தைக்க வுந்தன் னுடல்களில் றேறிய தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையா லொருதனி " யநேகம் பொருபடை வழங்கியம் மொய்ம்பமர் சளுக்கி தம்பிஜய சிங்கனும் போர்ப்புல கேசியுந் தார்த்தச" பன்மனு மானமன் னவரில்மண்டலி அசோ கையனும் ஆனவண் புகழ் ஆளும்36 அரையனும் தேனிவர் (30) பிடிகவிரட்ட (81) மான (32) ரென்றமர்துங்கிய (33) னுடம்களி (34) தொருதனி (35) தார்த்தத் (36) ஆரையனும்