________________
நூல். முதல் அதிகாரம். மிகப்பழைய கால முதல், தமிழ்நாடு 051 சோழ பாண்டியர் என்னும் மூவேந்தராலாளப்பட்டு வந்தது. பாரத காலத்தே, அரு ச்சுனன் தென்னாட்டுக்குவந்து அவ்விடத்தில் இராஜகன்னிகை ஒருத் தியை மணம்புரிந்தனன்; அவளிடம் பிறந்த மக்கள் பாண்டியர்களெனப் பெயர்பெற்றார்கள். பின்பு, கி. மு. 3-ம் நூற்றாண்டல் வட இந்தியாவை சார்வபௌமசக்ரவர்த்தியாயரசாண்ட பொத்தவரசனாகிய அசோகமகா பாஜன், தமிழ்நாட்டுக்குத் தன்னிருமக்களாகிய சங்கமித்திரையையும், மகேந்துவையும் அனுப்பி பொத்தமதத்தைப் பரவச்செய்தனன். இக் காலத்தில் தென்னாட்டைப் பிரபலமாக ஆண்டு வந்தவாசர்கள் சோழர், பாண்டியர், கேரளபுத்திரர்களென்று கூறப்பட்டிருக்கிறது - இப்புராதன காலத்திலேயே, சோழர்கள் மிக்க பராக்கிரமசாலிகளாகவிருந்து, அடிக் கடி சிங்களத்தின் மீது படையெடுத்துச்சென்று அதனைப் பிடித்து, பலகாலும் ஆண்டுவந்ததாகத் தெரியவருகிறது. இந்நூற்றாண்டுகளில், தமிழர் நாகரீகம் ஆரியர்களுடைய நாகரீகத்துக்கு ஒருவாறு சமமா யிருந்ததென்று சொல்லலாம். தமிழிலக்கியங்களிற் பற்பல பழையவரசர்கள் வருணிக்கப்பட் டிருக்கின்றனர். புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய வற்றிற் புகழப்படும். அரசர்களின் சரித்திரம் என்றாகத் தெரியவரவில்லை. ' இராமாயணத்தில் தமிழ்நாட்டு மூவேந்தர்களையும்பற்றி அடியில்வருமாறு பிரஸ்தாபித்திருக்கிறது : w;) ; <பா காராணo வெவ- த ந ஹாடி _ : - தொ சாவாவெடவ ஸ்வ-பெவாவா) கா தயெவா நாதா வ:/row பொடா நா IIT ந UேT - (11, 12, \LI, கிஷ்கிந்தா காண்டம்.) இந்த சுலோகம், சுக்கிவன், வானரசேனைகளை நோக்கித் தெனதேசத்தில் புண்டா, சோழ, பாண்டிய, கோ 'தசங்களில் சீதாபிராட்டியாரைத கேடர் சொல்லுவதைக் குறிப்பது. t luck edicts Il &III.