பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச் சுருக்கம். சோழர்கள் சூரியவமிசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வைவச் சுதமனுவின் பரம்பரையில் வந்தவர்களென்று அடியில் வரும் பெனசா ணிகவழியைத் தமக்குக் கற்பித்துக்கொள்ளுகின்றார்கள் :-* வைவச்சு தமனு. சூரியவம்சஸ்தாபகனான இஷ்வாகு. முசுகுந்தன். (இவன் மகனாகிய) வல்லபன், சிபி. ! இச்சிபியின் பின்பு சோளன், இராஜகேசரி, பரகேசரி, இராஜேந் திரமிருத்துஜித்து, வியாக்கிரகேது, அரிகாலன் முதலியவர்கள் ஆண்டன சென்று சொல்வர். உத்தேசம் நான்காம் நூற்பாண்டில் பல்லவர்களான்னும் ஓர் பாக்கிரமமுடைய வமிசத்தசர்கள் சோணாடு, மலாடு, கொங்கு, வாணகப்பாடி முதலிய பழைய இராச்சியங்களைக் கைப்பற்றிச் சார்வ பௌமசக்கரவர்த்திகளாய், 10-ம் நாற்றாண்டு வரை, காஞ்சீபுரம், மாமல்லபுரம் முதலியவிடங்களை இராஜதானிகளாகக்கொண்டு அர சாண்டுவந்தனர். இந்த 6 நூற்றாண்டுகளும் சோழர்கள் ஒருவாறு சிற் ாசர்கள் பதவியையடைந்து, பல்லவர்கள் கீழிருந்து அரசாள வேண்டியதாயிற்று. எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் பல்லவவம்சத்தானாகிய பர மேச்சுவரபோத்தரசனிறந்தான். இவன் பின், இவன் தாயத்தானாகிய நந்திவர்மபல்லவமல்லனென்பவன், பல்லவராச்சியத்தைக் கட்டிக் கொண்டு ஆளத்தொடங்கினான். இவனைச் சித்திரமாயன் என்னும் பல்லவ இளவரசன் எதிர்த்தனன். இவனுக்குத் தமிழ்நாட்டரசர்க ' The large lioiden grant. | சிபியின் சந்ததியிற் பிறந்தோர் செம்பியர்களென்ப. (வீரசோழியவுரை)