பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச் சுருக்கம். மெய்க்கீர்த்தியில் தன்னுடைய உறவினராகிய எழுவரை சோ, பாண்டிய, சாளுக்கிய, கங்க, ஈழ, பல்லவ, கன்னியாகுப்ஜ நாடுகட்கு அரசராக நியமித்தானென்று சொல்லிக்கொள்ளுகிறான். சாளுக்கிய ருடைய குந்தளநாடும், கன்னியா தப்ஜமும் இவன் ஆட்சியிலிருந்ததாகத் தோற்றவில்லை. இவ்வரசன், மானாபரணன், வீகேரளன், சுந்தர பாண்டியனென்னும் மூன்று பாண்டியர்களோடு போர்புரிந்து முதல் வனாகிய மானாபரணனென்பவன் தலையைக்கொய்து, வீரகோளனை யானையால் மிதிப்பித் துச் சுந்தரபாண்டியனை முல்லையூர்புகத் துரத்தித் திரும்பினான். அப்பொழுதே வேணாட்டாசனொருவனையும் சயித்தான். அன்றியும் தன் பாட்டனாகிய இராஜராஜனப்போல இவனும் காந்தளூர் ச்சாலையிற் கலமறுத்ததாகவும் விளங்குகிறது. இவ்வாறு தென்னாட்டில் யுத்தங்கள் முடிந்ததும், குந்தளரைத் தாக்கச்சென்று அவர்கள் அரசனாகிய ஆஹவமல்லனையும் அவன் மக்கள் விக்கியையும் விஜயாதித்தனையும், சங்கமய்யனென்னும் களகர்த்தனுடன் தோற்கடித்து, கண்டப்பய்யன் கங்காதான் என்னு மிரு சேனாநாயகர் களைக்கொன்று, கொள்ளிப்பாக்கை எனனு மடத்தில் தீயிட்டுத்திரும்பி னான். ஆஹவமல்லனெனபவன், சாளுக்கியனாகிய முதல் ஆஹவமல்ல சோமீசுவரன (கி. பி. 1044-1065); விக்கியென்பவன் பெயர் விக்கி மாதித்தன் (கி. பி. 1056-1076; 112).) மற்றவன் பெயர், விஷ்ணு வர்த்த னவிஜயாதித்தன் .. னப்படும். (கி. பி. 106-1-1074). இச்சண்டைகள் முடிந்தபின் +சத்தின்மேற சிந்தைசென்றது. உடனே படையெரித்துப் போனபோது விக்கிரமராஹ, விக்கிரம பாண்டியன், வீரசல மேகw, ஸ்ரீ வல்லபமதனா ஜெனென்பவர்கள் இவனை எதிர்த்தார்கள். சிறி , போர் நடந்ததும் இவர்கள் தோல்வி யடைந்தனர். மேற்கூறிய விக்கிய பாண்டியனென்பவன் ஈழத்துக்குக் குடிவந்தவனென்றும், இவ்வாறு வருதற்கு முன் தண்டமிழ் முழுது" மாசாண்டவன என்றும் தெரிகிறது. “விக்கி மபாண்டியன் பருமணி மகுடமும் காண்டகுதன்ன தாகிய கன்னகுச்சியும்" இழந்து, ஈழஞ் சென்று அவ்விடத்தும் சோழர்களால் பாதிக்கப்பட்டு முடியிழந்தான்.