பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். " பூதலத்து ளெல்லாப் பொருளும் வறியராய்க் காதலித்தோர் தாமே எவர் தலா --mதி யடுத்துயர்ந்த நீர்த்தி யன பாயா யார்க்குங் கொடுத்தியொனக் கொள்கின் றிலம்" “ இகன்மதமால் யானை யனபாய னெங்கோன் முகமதியின் மூரி நிலவா-லகமலர்வ செங்கயற்க ணல்லார் திருமருவு வாள்வதன பங்கயங்கள் சாலப் பல" ( மூவாத் தமிழ்பயந்த முன்னூன் முனிவாழி யாவாழி வாழி யருமறையோர்- காவிரிநாட் டண்ண லனபாயன் வாழி யவன்குடைக்கீழ் மண்ணுலகில் வாழி மழை. எனவும் பலவா. )! புகழ்ந்திருக்கின்றது. கலிங்கத்துப் பாணியிற் கடைசிவரை இவன் அபயனென்றே குறிக்கப்படுகிறான். இந்நூலில் ஓர் இடத்தே இவன் கரிகாலன் என்று பெயர் கூறப்படுகிறான். சிற்சிலவிடங்களில் அந்நூல் இவனை ஜயதானென்றும் குறிக்கின்றது. இவன் மாமன் மகளாகிய மதுராந்தகியைத் தவிர்த்து இவனுக்கு எழிசைவல்லபி, தியாகவல்லி என்னும் இருமனைவியருமிருந்தார்கள். மதுராந்தகிக்கு தீனசிந்தாமணி யென்று மற்றோர் பெயரும் உண்டு. இவளிருந்தவரை இவள் பட்டமகிஷியாயிருந்தாள். இவட்குப்பின் தியாகவல்லி பிரதானபத்தினியாயினள். எழிசைவல்லபி கடைசி வரையில் இரண்டாம் பெண்டாட்டியாகவே இருந்தனள். இவன் மனைவியரிடம் வெகு மரியாதை வைத்திருந்தானென்று 'சென்னி யாணையுடனாணைபைநடத்த முரிமைத்தியாகவல்லிநிறைசெல்வியுடன் மல்கிவாவே" என்று கலிங்கத்துப்பாணி தெரிவிக்கிறது. குலோத்துங்கறுக்கு மக்கள் எழுவரிருந்தார்கள். அவருள் விக்கிரமசோழன் இவன் பின் பட்டம் பெற்றான். குலோத்துங்கனுக்கு அம்மங்கையென்று ஒரு பெண்ணும், குந்தவவை (III) என்னும் சகோதரி ஒருத்தியு மிருந்தார்கள்.