பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

KO சோழவமிசசரித்திரச்சுருக்கம். சோழவமிச்சாத்தாக கலிங்கத்துப்பரணியில் இராஜேந்திரசோழன் குலோத்துங்கனைச் சுவீகாரஞ்செய்து கொண்டானென்று சொல்லப்பட்டிருக்கிறது;* இந்த மாதிரியாக ஏதோவொருகாரணம் கற்பித்துக்கொண்டு சோழராச்சியத் துக்கு மன்னனானான் என்பது நன்மூய் விளங்குகிறது. சோழ ஆதிபத்யத்தை ஸ்திரப்படுத்தியதும் முதன் முதல் தன பிதிரார்ச்சி தமாகிய வேங்கி நாடு கைப்பற்ற எத்தனித்துப் படையெடுக் துச்சென்று, அகைத் தன் சிற்றப்பன், விஜயாதித்தனினின் றும் பிடுங்கிக்கொண்டு தன் இரண்டா மகனாகிய இராஜராஜனைப் பிரதி நிதியாக வைத்துத் திரும்பினான். இரண்டு வருஷங்களுக்குப் பின் இவன் பிரதிநிதியாயிருக்கச் சமர்த்தில னெனறே மற்றெக்காரணத் தாலோ அவ்வுத்தியோகத்தினின்று நீக்கப்பட்டான். இவன் பின் இவன் தம்பியாகிய வீரசோரன் வேங்கிநாட்டுக்கனுப்பப்பட்டான். இவன் கி. பி. 1078-வரையில் அதை அ சாண்டான். சோழநாடும் வேங்கி நாடும் தன தாகித் தகுந்த பலமும் அடையவே, வேற்று நாடுகளையும் கைப்பற்றவேண்டுமென்னும் ஆசை குலோத்துங் கனுக்குண்டாயிற்று. இவன் இளம்பிராயத்திலேயே சக்கரக்கோட்டத் தில் தாராதேசத்தரசனை வென்றும், வைராகரத்தில் யானை களைப் பிடித்தும் மேன்மையடைந்தவ னென்றும் தெரிகிறது.! தான் சோழமண்டலமடைவதில் அதிருப்தியடைந்து தன்னைத் தாக்கவந்த குந்தளவாசனாகிய விக்கிரமாதித்தன்மேல் முதன் முதல் படையெடுத்துச் சென்று, விக்கிமாதிக்கனுக்குப் பி| தி நி தியாக வனவாசியை யாண்டுகொண்டிருந்த அவன் தம்பி ஜயசிங்கனிட மிருந்து வனவாசிப்பற்றைப் பிடித்துக்கொண்டான் மறுபடியும் * “கங்கைகொண்டசோழன்றேவி, குலமகடன் குல மகனைக் காகாத மலர்க்கையாலெடுத்துக்கொண்டே. அவதாரம் பா. 5. " அவனிபர்க்கு புத்திரன் மடையாளமவயவத்தினடைய நோக்கி யிவனெமக்குமகனாகியிரவிகுலம்பாரிக்கத்தகுவனென்றே" ஷ 6 1 இவன் கீழ்நாட்டுச் சாளுக்கியவம்சத்தில் இரண்டாம் இராஜராஜன். "புரமெரிமடுத்தபொழுததுவிதுவெனத்திகிரிபுசையெரிகுவிப்பவயிரா காமெரிமடுத்தாசர்காமெதிர்குவிப்பதொருகடவரைதனைக்கடவியே." அவதா, பா, 21 "மனுக்கோட்டமழித்தபிரான் வளவர்பிரான் றிருப்புருவத் தனுக்கொட்டாமன் கோட்டம்பட்டதுசக்காக்கோட்டம்."ஷ பா. 28.