பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இவன் ஆங்காங்கிருந்து வரும் குறை முறைகள் விஷயமான கடிதங்களைப் பார்வையிட்டு விடையெழுதும் வேலையுமுடையவனாயிருத்தல்வேண்டும்; இவ்வாறு அனுப்பப்பட்ட கட்டளைகளைப் பெற்ற ஊரார் சிரமேல் தாங்கிச் சென்று, ஊர்ப்பொதுமண்டபத்தே கூட்டங்குறைவறக்கூடியிருந்து வாசித்து, உத்தரோத்தரம் பயனபடுமுத்தரவாயிருப்பின் தம்மூர்த் தேவாலயத்தின் சுவரில் கல்வெட்டுவிப்பார்கள். இராஜ்யம் பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்க ளாகவும், கோட்டங்கள் கூறுகளாகவும், கூறுகள் நாங்கள் வளமாடுக ளாகவும் வகுக்கப்பட்டிருந்தன. நாடுகளும் வளநாடுகளும் பல நகல் களும் கிராமங்களுமுடையவாயிருந்தன. அவற்றுட் பெரிய நகரங் கள் தனியூர் என்றும், மற்வை ஊர்கள், பற்றுகள், குறைப்பற்றுகள் என்றும் பெயர் பெறும். மண்டலங்களை ஆள்பவர் மண்டளி நர். இத்தகையவுத்தியோகம் பெரும்பான்மையும் இராஜவமிசத்தாரே வகித்து வந்தனர். 7. தாரணம்:வேங்கைநாடு குலோத்துங்கன் (1) கலத ', இராஜராஜன் வீரசோழன் என்பவர்களாலாளப்பட்டது. நாட்டுக்குத் தலைமையான உத்தியோகஸ் தன் அதிகாரி எனப்படுவான. அவன தன் காட்டுவரி, நியாயம் முதலியவற்றைப் பற்றிய விஷயங்களைக் கவனிக்கவேண்டும். தனியூர்கள் இவன்கீழ்ப்படிந்தனவல்லவென்று தோற்றுகிறது. இவைகள், தமக் கென்றே ஒரு சபையும், தம்முஷைபங்க'ளத்தாமே பார்த்து க்கொள் ளும் கௌாவமு முடையவாயிருந்தன. இவற்றின காரியாதிகா அர சனே நேரில் கவனிப்பான். மற்றவூகளிலும் ச.களுள. ஆபின், அவைகளும் தம்மூவிஷபங்களைத் தாமே பார்த்துவரினும், நாட்டதி காரிகளுக்கு உட்பட்டவையென்று மக்கவேண்டயிருக்கிறது. அதிகாரிகள், அவ்வப்போது தந்நாட்டைச் சுற்றிப்பார்த்து, நாடு களின் க்ஷேமலாபங்களை விசாரிக்கக் கட்டமைப்பட்டவர்கள். “ அருமொழி மூவேந்தவேளார் வெண் தன்றக்கோட்டத்துப் பெருமண்டை நாட்டு பெருமண்டையிலிருந்து ஊi+71 வினவாவிருக்க" * “யாண்டு மூன்றா ' Ep. AD. leep. for 1903-4. No. 221 of 1904.