பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். “உடன் கூட்டத்து அதிகாரிகள்" என்று ஆங்காங்கு வருவதைக் கொண்டும், இவர்கள் பெயர் “அக்காரிஷத்திரிய சிகாமணி வளநாட் டுப் பனையூர் நாட்டு ஜெயங்கொண்ட சோழநல்லூருடையான் உதைய திவாகரன் கூத்தாடுவானான வீயாஜேந்திரமழவராயர்' என்பது போலப் பெருமைபெற்ற பெயர்களாயிருத்தல் கொண்டும், இவர்கள் அரசனு டைய மந்திராலோசனை சபையாராகவேண்டுமென்று ஊகிக்கப்படுகிறது. அரசன் திருவாய்மொழிந்தருளிய கட்டளைகளைக்கேட்டு எழுதப் பல உத்தியோகஸ்தர்கள் உண்டு இவர்கட்கு திருமந்திர ஓலையெழுதுவார் *யென்று பெயர்; இவர்களுக்குத் தலைமையான அதிகாரி திருமந்திர வோலை நாயக மெனப்படுவான். இவ்வதிகாரி இன்னின்ன காலத்து இவ்விவ்விஷயங்கள செய்யவேண்டுமெனறு ஞாபித்தல் வழக்கம்; நம் ஓலைநாயம் நமக்குச்சொல்ல' என்று சாஸனங்களிற் காணலாம். சில ஆணைகள், அரசன் இன்ன சாரியம் செய்யாநின்ற சமயத்திற் பிறந்தன வென்று குறிக்கப்பட்டிருக்கும்: உகாரணம்:-"கங்கைகொண்ட சோழ புரத்துக் கோயிலிலுள்ளல் திருமஞ்சனசாலையில் எழுந்தருளியிருந்து உதகம்பண்ணியருபா றச, "ஸ்ாஜராஜதேவா தஞ்சா வாய் பெரிய செண்டுவாயம் சாத்தகூடத்துத தேங்கல கல ரியல எழுந்தருளி," "காஞ்சீபுரத்துக் கோயில் னுள்ளால் அட்டத்து வெள்மேலை மண்டபம் ராஜேந்திரசோனில்சொட்டையில் முந்தருளியிருந்து, : “புரசை நாட்டுச் சிவபுரத்துப் பகலருக்கைபில திருவமுது செய்தருளாவிரு ந்து" ' என்பன. மேற்கூறியபடி பிறக்குமகட்டளைகளை அவரவர்கட்கு அனுப்பிக்கும் அதிகாரிக்கு “படையில் அதிகாரி" - என்று பெயர். 1 S. 1. I. Vol. III. p. 35. 2 llid. 3 |lhid. 4 Illil. 5 Ibid. (; Ilil ]), 11. 7 Ibidl. 135. 8 Ibid. )). 161. 9 lbidl. p. 30.