________________
உ சோழவமிசசரித்திரச்சுருக்கம். விஷயத்துக்கு உற்ற சான்றாகும். ஆறுகளேயன்றிப் பற்பல பெருத்த எரிகளையும் அன்னோர் கட்டிவைத்தனர். கங்கைகொண்ட சோழபுரத் தேரியும், காவிரிப்பாக்கத்தேரியும் இன்னும் பலவும் இவர்கள் காலத் துண்டாயினவே. ஸ்ரீரங்கத்துக்குக் கிழக்கே 10-மைலுக் கப்பாலுள்ள அணைக்கட்டானது சோழர்கள லே கட்டப்பட்டது. இப்பொழுது அதன்பேரில் ஆங்கிலேயர் புதுப்பாலம் இட்டி ருக்கிறார்கள். இவ்வணைக் கட்டினாற்றான் தஞ்சாவூர்ஜில்லாவுக்கு நீர்ப்பாய்ச்சல் வசதி ஏற்பட் டது. அவ்வூர்களிலுள்ள ஏரிவாரியத்தார், விளைவுக்கு வேண்டிய நீரை அவரவர்கட்கு முறைப்படி பாயச்செய்தும், ஏரிகளிற் கலமானவற்றைப் புதுப்பித்தும் மற்றும் வேண்டிய சால ஒழுங்குகளையும் செய்தும் கொடுக்கவேண்டியது கடமை. கண்மைகள் பலகட்டி, இவ்வளவில் வளவு சதுரத்துக்கு இன்னின்ன கண்ன்ற 2)-7. i பாய்வது 01 வியவஸ்தை செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு குளங்களிலும் ஆறுகளிலும் பாயும் நீரையுபயோகித்துக் கொள்ள வரி இறுத்தல்வேண் டும். இவையன்றி வேறு எவ்விதமாக நீரைப்பாய்ச்சிக்கொண்டாலும் சபையார்க்கு வரிப்பணம் கொடுக்க வேண்டுமென்பது, நிலை நீர்ப்பாட்டம், ஒழுக்குநீர்ப்பாட்டம் என்பவற் லும், நன்னீர் புன்னீர் என வகுத்திருப்பதாலும் வுரியப்படும் சோழசக்கரவர்த்திகள் காலத்திலே கட்டப்பட்ட கோயில்கள்தென் னிந்தியாவில் மிகுதியாம். இவை, அரசர்களாலும் அவர்போன் மற்ற வர்களாலும் கட்டப்பட்டவை. பழைபகாலத்தே, கோயில்களைப் புதுப் பித்தல் இக்காலத்திற்போல எளிய காரியமன்று. இப்போது, செட்டி மக்களுக்குப் பணம் அதிகமாகச் சேர்ந்து விட்டால், பாடல் பெற்றும், பழைய சாஸனங்களையுமுடைத்தான ஒரு புராதனக்கோயிலை, தமதிஷ் டப்படி இடித்து, பழங்கற்களை எழுத்தற வெட்டிக்கொத்திப் புதுப் பித்து, ஆங்காங்கே வைத்துப் புதுக்கட்டிடமாக்கி விடுகிறார்கள். இப்படிக்கட்டும் கோயில்களில் ஏதேனும் அழகாயிருக்கின்றதா? பழம் கோயில் புதுக்கோயிலாகி விடுவதே போதுமென்று - அலடின் கதையில் பழையவிளக்குக்கொடுத்துவிட்டுப் புது விளக்குப் பெற்று ஏமாந்தவனைப்