பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அனுபந்தம் 1. வடக்கே கங்கை, தெற்கே ஈழம், மேற்கே சமுத்திரம், கிழக்கே கடாரம் (பர்மா) வரையிலும் சோழ இராஜ்ஜியம் பரவியது. இவன் மகள் குந்தவை என்பாள், சாளுக்கிய இராஜராஜன் (I)-க்கு கலியாணம் செய்யப்பட்டாள். இவ்வரசன் பகைவர், இரட்டஜயசிங்கனும், கடா ரத்து சங்கிராமவிஜயோத்துங்க வர்ம்மனும், வடநாட்டு இந்திராதன், மகிபாலன், இரணசூரன், கோவிந்தசந்திரன் முதலியோருமாவர், இவன் காலம் (கி. பி. 1012-1032.) ஷ II. அநபாயன் என்பதனடியிற் காண்க ஷ III . இராஜராஜன் (III-ன்) குமாரன். (கி. பி. 1246)-ல் பட்டஞ் சூட்டப்பட்டான். இவன் காலத்தில் சோழ ராஜ்ஜியம் ஒழிந்தது. உத்தமசோழன்:- கண்டராதித்தன் (1) மகன். இவன் தாய் செம் பியன் மாதேவியார்; ஓர் மழவரையன் மகள். இவன் பெயர் மதுராந்த கன். இராஜராஜன் (1)-க்கு முன்னாண்டவன். இவன் குமாரர் திருவிசைப்பாவுடையாரான கண்டராதித்தர் II, கங்கைகொண்டசோழன்:- பண்டிதசோழன், விக்கிரமசோழன், முடிகொண்டசோழன், இராஜேந்திர சோழதேவன் I. இராஜராஜ தேவன் (I) மகன். வடக்கே கங்கை, மேற்கே கடல், கிழக்கே கடாரம், தெற்கே ஈழம், வரை ஜயித்தவன். கக்கைகொண்ட சோழபுரத்தை ஸ்தாபித்தவன இவனே. இவன் மகள், சாளுக்கிய இராஜராஜன் (1ன்) மனைவி குந்தவ்வை II. இவன் பெயரன் (தௌஹித்திரன்), குலோத் துங்க சோழதேவன் . சுந்தரசோழன் பராந்தகன் II:- இராஜராஜ தேவன் (I) தந்தை. பொன் மாளிகைத் துஞ்சிய தேவர்" என்னும் காரணப் பெயருடைய வன். இவன் பெண்டாட்டியர் வானவன்மாதேவி முதலியவர்கள். வீரபாண்டியனோடு சேவூரில் நடந்தசண்டையில் மடிந்தான்போலும் இவன் மக்கள் ஆதித்தன் (II) இராஜராஜதேவன் (I) குத்தவவை 1 நந்திவர்ம்மன் பல்லவமல்லன்:-- பல்லவ சார்வ பௌமசக்க வர்த்தி. நிம்பவனம், சூதவனம், சங்காகிராமம் முதலியவிடங்களில் திரமிளரோடு தானும், தன் தண்டநாயகன் உதய சந்திரனும் பொருது