பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 என்பைக் கோட்டுப் பாறித்து மண்ணாண்டான் ன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்" "இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலிற் றிருமா வளவன் வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினேன் வலிகெழு தோளெனப் புண்ணியத் தினமும் போகிய வந்நாள் அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவ ருறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யேற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபிற் றோரண வாயிலும்

மயன்விதித்துக் கொடுத்த மரபின..." -இளங்கோவடிகள் Printed at the B. N. Press, Mount Road, Madras.