பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. நல்ல கடிதத்திற் கலாசாலை மாண மாகும்படி நன்கு பதிப்பிக்கப் பெற். இவற்றுள் முதற் பகுதி அகத்திய யர், ஒளவையார், கபிலர், பரணர், நக்கீரர், ச் ஆவூர் மூலங்கிழார் என்னும் இவ்வெண்மர்கள் லாறுக ளடங்கியது. இரண்டாம் பகுதி கல்லாடனார், மாமூலனார், ம. குடி மருதனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாலைக் கோதமனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், மதுரை மருதனிள நாகனார், கடியலூ ருருத்திரங்கண்ண னார், பொய்கையார், முரஞ்சியூர் முடி நாகராயர் என்னும் இப்பதின்மர் வரலாறுகள் அடங்கியது. மூன்றாம் பகுதி மோசி கீரனார், சீத்தலைச் சாத் தனார், இளங்கோவடிகள், பெருந்தலைச் சாத்தனார், கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், உறையூர் எணிச் சேரி முடமோசியார் என்னும் இவ்வெழுவர் வர லாறுகள் அடங்கியது. இம்முப்பகுதியிலுள்ள வரலாறுகள் பலவும் சங் கச் செய்யுள்களையும் நூலுரைகளையும் தழுவி இடை யிடையே தொடர்பு படுத்தற்குப் பொருந்துவன சில படைத்து, படிப்பவர் இன்புறுமாறு தெளிவான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன. ஆங்காங்கு வேண்டும் மேற்கோட் செய்யுள்களுங் காட்டப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள், படிக்கும் மாணவர்களுக்குப் பழந் தமிழ்ப் புலவர்களின் வரலா றுணர்த்தல் மட்டுமன்றித் தமிழிலக்கியப் பயிற்சியையும் விளைவிக்கத் தக்கன. இப் புத்தகங்க ளெழுதிய வித்துவான் பண்டித கனகராஜை