பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் ஆசிரியர், சமுதாயத்தில் o மதிக்கப்படுகிற். உறுப்பினர். சமமான படிப்பும் பயிற்சியும் உட்ைய பி ம் அலுவல்ர்களோடு ஒப்பிடும் போது ஆசிரியர்களின் சம்பள விகிதம் நன்முக இருக்கிறது. பயிற்சி பெற்ற ஒவ்வொருவருக்கும் வேலை உறுதி; தகுதியை உயர்த்திக் கொள்ள வாய்ப்புகள் ஏராளம். கழ கங்களின் ம! லேப் படிப்புத் துறைகளிலும், சக பாடத் துறைகளிலும் அதிகப்படியான பயிற்சி பெறும்படி கல்வி ஆட்சித் துறைகள் ஆசிரியர்களே ஊக்குவிப்பதோடு, தேவை யான சூழலையும் உருவாக்கித் தருகின்றன. கூடுதல் விடுப்பு, பயணச் செலவை ஏற்றுக் கொள்ளல், பகுதி நேர, அஞ்சல் வழி மானக்கருக்கு, பள்ளிக்கூடங்களில் கூடுதல் வேலே கொடாதிருத்தல் போன்ற சலுகைகளை வழங்குகிரு.ர்கள். ஆசிரியப் பயிற்சிக் கழகங்களில், பகுதி நேரப் படிப்பிற்கும், அஞ்சல் வழிப் படிப்பதற்கும் சேர்ந் திருப்பவர்களில் முக்கால் பகுதியினர் ஆசிரியர்கள் ஆவார் கள். தகுதிக்கேற்ற சம்பளம் கொடுப்பதன் மூலம், ஆசிரி யர்கள் அப்போதைக்கப்போது தங்கள் தகுதிகளை உயர்த் திக் கொள்ளுமாறு, அரக ஊக்கப்படுத்துகிறது.

- *__ - - - = , for :- a. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வோர் ஆசிரியரும் மறு பயிற்சி பெற வேண்டும். உரிய மறு பயிற்சியைப் பெற்ற பிறகே, ஆபிரியர் அந்நிலைக்கான சம்பள உயர்வைப் பெறலாம். பெற்ற பட்டங்கள் எவ்வளவு பழையதோ, அவ்வளவிற்கு அவை கல்வித் தரத்தைப் பொறுத்தமட்டில் மதிப்புக் குறைந்தவை என்பது சோவியத் கல்வியாளர் களின் சரியான நம்பிக்கை. நாடு முழுவதிலும் பணியிடைப் பயிற்சிக்கான வாய்ப்புகள் போதுமான அளவு உண்டு.

சோவியத் ஒன்றியத்தில், கவனிப்பாரற்றுக் கிடக் கும் தொழிலாளிகள் இல்லை. சோவியத் சமுதாயம் ஆசிரி யர்களே மதிக்கிறது; அவர்களோடு ஒத்துழைக்கிறது; தாராளமாகவே ஊதியம் அளிக்கிறது. கல்வி முயற்சிகளில் கானும் வெற்றிகளுக்காக, அரசின் மிக உயர்ந்த பரிசு களே ஆசிரியர்கள் பெறுகிருர்கள். 2 இலட்சத்து 50 சோ. க. மு. -7 101