பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல், நுட்ப இயல் ஆகியவற்றில் பற்றுள்ள இை சங்கங்களை நிறுவி, இளைஞர்களிடம் உள்ள சிறப்பு அறிவின் கண்டுபிடித்து வளர்க்க வேண்டும். கணிதம், ப்ெளதில் வேதியல், உயிரியல் ஆகியவற்றில் அசாதாரணப் பற்று கெட்டிக்காரத்தனமும் உடைய இளைஞர்களுக்காக் s = '. = -- * -- ** தனிப் பள்ளிகளை நிறுவுவதைப் பற்றி சிந்தனை செலுத்; வேண்டும்.' ੋਂ Too-H பல்வேறு பாடங்களிலும், நடவடிக்கைக ளிலு: போட்டிகள் நடத்தி, அவற்றின் அடிப்படையில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. பிராந்தியப் போட்டிகள் உண்டு ஒன்றியப் போட்டிகளும் உண்டு. அவை நன்ருக விளம்பர படுத்தப்படும். பள்ளிப் போட்டிகளில் வெற்றி பெற் வர்களின் புகைப்படங்களைப் பள்ளியின் அறிவிப்புப் ப. கையில் பார்வையில் வைப்பார்கள். பிராந்திய, இரா. விய, ஒன்றியப் .ே ாட்டிகளில் வெற்றி பெற்றவர்களி: புகைப் படங்களே விறுவர் பூங்காக்களில் காணலாம். இ பந்தயங்கள், கெட்டிக்காரப் பிள்ளைகள் முழு சக்தியோ முயலவும், ஆசிரியர்கள் திறமைகளை அடையாளம் கண் கொள்ளவும் உதவுகின்றன. உறங்கிக் கொண்டிருக்கும் திறமைகளைத் தாண்டவு இளைஞர்களின் விருப்பங்களையும், அவாக்களையும் வளர்ச் வும் சோவியத் சமுதாயத்தில் நிலவும் போட்டிச் சூழ் துணையாகிறது. வெவ்வேறு வகையான திறமை மிகுதிை அடையாளம் கண்ட பின், அவற்றைச் சிறப்பாக வளர்: அரசு ஏற்பாடு செய்கிறது. திறமையை இளமையிலேே அடையாளம் கண்டு போதியபடி வளர்க்கும் வழிகள் வகுக்க வேண்டும் என்னும் அடிப்படையில், இசை, நாட் யம், கலை, விளையாட்டுகள், கணக்கு, அயல்மொழி ஆகி வற்றில், மிகு திறன் படைத்தவர்களுக்காக, சிறப் பள்ளிகளை நடத்துகிருர்கள். இவற்றிற்கான அனைத் ஒன்றியப் போட்டிகளில் வெற்றி பெற்றேரும். மேல் வரி: யில் இருப்போரும் இத்தகைய பள்ளிகளில் சேர்த்: கொள்ளப்படுவார்கள். அப்படிச் சேர்க்கப்படுபவர். | 164