பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-------. to o so - = m = o 萎ö #, ir- நடவடிக்கைகள், நிலையங்களி லும் நடக

கின்ற்ன. இவை இரண்டாவது வாய்க்கால்கள். இவை ந்ோடு முழுவதிலும் பரவியுள்ளன. இவை முக்கியமாக

இயற்கை விஞ்ஞானத்திலும், தொழில் துட்பத்திலும் அதிகம் ஈடுபட்டுள்ளன. பள்ளிகளில் நடக்கும் வட்ட- # வேலைகளைப் பரந்த பிரதேச அடிப்படையில் இனத்து

        • „EJ 3. மேலும் வளர்ப்பது நிலையங்களி'ன் பொறுப்பு. இந்த

வேலையின் மூல அங்கம் நிலையம் ஆகும். குறிப்பிட்ட பரப்புக்குள், இயற்கை விஞ்ஞான வட்டங்கள் செய்யும் - o = a. * * 蠱 - வேலைகளே ஓர் இயற்கை விஞ்ஞான நிலையத்தோடு இனப் பார்கள். அதே போல், ஒரு பரப்பில் இருக்கும் இளம் துட்பத் தொழிலாளர் அனைவரையும் இளம் நுட்பத் தொழில் நிலையத் தில் ஒருங்கிணைப்பார்கள். இந் நிலையங் கள் நன்முகச் செயல்படுவதற்கு வேண்டிய இலக்கியம். இடம், பிற வசதிகளை அரசே செய்து கொடுக்கும். பரந்த சோவியத் நாட்டின் நானு பக்கங்களிலும் இத்தகைய நிலை யங்கள் பரவியுள்ளன. இந்த நிலையங்களுக்கு தன்முக அமைக்கப்பட்Garгт o னேக் கூடங்கள் உள்ளன. இவற். றிற் கான வல்லுனர் களும் உள்ளார்கள். இளம் இயற்கை விஞ்ஞான நிலையங் 1ளுக்குப் பயன்ப சொந்துப் பண்ணைகளும், தோட்டங் களும். கண் ைக் கோட்டங்களும் உண்டு. பானவர் கள். இவற்றில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்க் ருெக்கள். இந்நிலையங்கள். வெறும் பொழுது போக்கு மையங்கள் அல்ல. வல்லுனர்களின் மேற்பார்வையிலும், வழிகாட் விலும் மாணவர்கள் சோதனைகளேயும் ஆய்வு க. 11ம் நடக்கம் மையங்களாகச் செயல்படுகின்றன. புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் பல்கலைக் கழக ஆசிரியர் ஆளும் வந்து பார்த்து, ஆலோசனை கூறுவதற்குத் தகுதி யான அளவு உயர்மட்ட ஆய்வுகளும் சோதனைகளும் இவற்றில் நடக்கின்றன.

  • o

கள் எவர்? இளம் தொழில் நுட்ப நிலையங்களின் உறுப் இளம் இயற்கை விஞ்ஞான நிலையங்களின் உறுப்பினர் 107