பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லைகளுக்கு ஏற்ருற்போல், பிராந்திய நிர்வாக அமைப்பில், வண்டிய மாற்றங்களைச் செய்துள்ளார்கள். பொதுவாக, ன் வருமாறு ஆட்சி செலுத்தப்படும்: சோவியத் ஒன்றியத்தின் சுப்ரிம் சோவியத் சோவியத் ஒன்றியத்தின் அமைச்சரவை | r— -ت-لا - * ன்றியக்குடியரசுகள் சுப்ரீம் தன்னுட்சிக் குடியரசுகளின சோவியத்துகள் சுப்ரீம் சோவியத்துகள் W. -- _ -1.--— —" கல்வி அமைச்சகங்கள் r— —i- ר =-r * - -o - - - - துே - ராந்திய கல்வி ஆணைக்குழு மாநகரக் கல்வி ஆணைக்குழு ாவட்டக் கல்வி ஆணைக்குழு மாவட்டக் கல்வி ஆணைக்குழு ,-- +–, r---|-- Th பள்ளி பள்ளி பள்ளி பள்ளி பள்ளி பள்ளி கிண்டர்கார்டன்கள், தொடக்கப் பள்ளிகள், உயர் லேப் பள்ளிகள், இளந் தொழிலாளிகள், விவசாயிகளுக் ான பள்ளிகள், ஆசிரியர்களுக்கும் பிற கல்வி அலுவலர் ளுக்குமான பயிற்சி நிலையங்கள் ஆகிய சிறப்புப் பயிற்சி காடாத எல்லா பொதுக் கல்வி நிலையங்களேயும் குடியர ன் கல்வி அமைச்சகம் நிர்வகிக்கிறது. ஒன்றியக் குடியரசின் கல்வி அமைச்சகம் ஆற்றும் னிகள் மிக விரிந்தவை. அதுவே, பாடத் திட்டங்களே பூனேயிடுகிறது. பாட நூல்களையும், பிற படிப்புச் சாதனை யயும் அங்கீகரித்தலும் வெளியிடலும் அதன் பொறுப்பு. ன்ன நிலையை எட்ட வேண்டும்? எட்டியதை எப்படி அள - 121