பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிக்கை ஜார் காலத்தில் எண்பது இலட்சமாக இருந்' அது மாறி, 1970-இல் நான்கு கோடியே’ தொண்ணுாறு 'லெட்சமாக உயர்ந்துள்ளது என்பதைக் கோடிட்டுக் காட் பல்கலைக் கழகங்களிலும் அவற்றிற்குச் சமமான - ו ו וויויי ו கல்வி நிலையங்களிலும் க ற்போர் எண்ணிக்கை ஜாரின் ஆ யிெல் இலட்சத்து இருபத்து ஏழாயிரமாக இருந்தது: | 70இல் இவ்வெண்ணிக்கை, நாற்பத்தாறு இலட்சமாக பiந்து விட்டது. - - தொழிற் கல்வி, கைத் தொழிற் பயிற்சிகளுக்கான |லெயங்களும், சோவியத் நாட்டில், விரைவாக, நாகு பக்கங்களிலும் வளர்ந்தன. புரட்சிக்கு முந்திய இரஷ்ஷி யாவில், அரசின் சார்பில் தொழிலாளர் திறன்களை வளர்க் மும் பயிற்சி நிலையங்கள் இல்லை. ஆனல் 1970 இலோ, இலட்சம் பேர்கள் தொழிற் திறன்களில் பயிற்சி பெற்று தேர்ச்சிச் சான்றிதழ் பெற்ருர்கள். ஒன்றியத்திலுள்ள குடியரசுகளின் கல்விச் சாதனை கள் விலவற்றைக் கவனிப்போம். அவற்றின் சாதனைகளும் இதே மாதிரி பரவச மூட்டுவன. புரட்சிக்கு முன்பு, கிர்கிவியா பள்ளிகளில் சேர்ந் திருந்தவர்களின் எண்ணிக்கை ஏழாயிரமே. 1969 இல், அங்கே படித்துக் கொண்டிருந்தவர் எண்ணிக்கை, ஏழு இலட்சத்து இருபத்து மூன்று ஆயிரமாகும். காஜிகிஸ்தானில் புரட்சிக்கு முன்பு நானுாறு பேர் கள் மட்டுமே படித்தார்கள். 1969-இலோ, படிப்போர் எண்ணிக்கை ஆறு இலட்சத்து பதின்மூன்று ஆயிரமாக மிக உயர்ந்து விட்டது. உஸ்பெக்கிஸ்தான் நிலை என்ன? புரட்சிக்கு முன், அப்பகுதியில் நூற்று அறுபது பள்ளிகளே இருந்தன. அவற். |பில், மொத்தமாக, ஏழாயிரத்து முந்நூறு பேர்களே சேர்ந்திருந்தார்கள். நாட்டுப்புறங்களில் உ ய ர் நிலை ப் பள்ளியே இல்லை. பல்கலைக் கழகமோ எங்கும் இல்லை. இன்ருே. தாஷ்கண்டில் ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது. 22. L