பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேேள. கணக்கற்றவை. எண்ணற்ற ஆசிரியர்கள் போராடி மடிந்தனர் #. போர்க் காலத்தில், தொழிற் சாலைகளே நடத்தும் பொருட்டு, பல நூருயிரம் இளம் பைய ன்களும் பெண்களும் படிப்பை விட்டு விட்டார்கள். போ ருக் குப் பிந்திய ஆண்டுகளில், சோவியத் நாட்டவரின் பகி ரதப் பிரயத்தனங்களா ல், அத்தனை கல்வி நிலேய ங்களும் மீண்டும் எழும்பின. கல்வி புத்துயிர் பெற்று, விரைந்து, மீண்டும் வளரத் தலைப்பட்டது. - நாடு முழுவதிலும் ஏழாண்டுக் கல்வியை கட்டாய மாக்கும் பணி 1950இல் தொடங்கிற்று: 1952 இல் முடிந்தது. 1959இல் எட்டா ம் வகுப்பு வரை படிப்பை கட்டாயமாக்கியது. அடுத்த ெ மரிய நடவடிக்கையாகும். 1961 இன் இறுதிக்குள், இக் குறிக்கோளும் நிறைவே றி விட்டது. எல்லோரையும் பத்தாவது வகுப்பு வரை படிக்க வைக்கும் குறிக்கோளே நோக்கி, சோவியத் ஒன் றியம் பெருநடை போடுகிறது. சோவியத் ஆட்சி, கல்வியின் பால் மகத்தான கவ னத்தைத் தொடர்ந்து செலுத் தி வருகிறது. இப்போது, சோவியத் ஒன்றியத்தில் எட்டுக் கோடி மக்கள் பலவகையான கல்வி பெறுவதில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களில் நாலு கோடியே தொண்ணுாறு இலட்சம் பேர்கள், பொதுக் கல்வி கற்பிக்கும் கல்வி நிலைய பாை க்கர்கள். இரண்டு இலட்ச த் ற்ெ கு, பேற் ட் பொதுக் கல்விப் ! ள்.ணி கள் உள்ளன . அக்டே வ ை தங்கள் மொழிகளுக்கு வரி வடிவம் பெரு.இருந்தவர்களு க்காக , எழுத்து களே, I II / / ந| ல்ாஃள அகரா திகளே, பிற நூ ல்களை உருவாக்க சோவியத் ஆட்சிய பின் தொட க்கத்தி விருந்தே நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. நாட்டின் வளர்ந்த பகுதியினர், குறிப்பாக, இரஷ்வரிய மக்களும் இரஷ்ஷியத் தொ! \ ,1) "rcif வர்க்கமும், முன்னர் ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கும் இனங்களுக்கும் எல்லாவித உ தவிகளையும் செய்தார்கள். கல்வித் துறையில், சோவியத் அ ரன்ெ சாதனைகளைச் சுருக்கிச் சொல்வதெ என்ருல் பள்ளிகளில் படித்தவர்கள்

ே . . மு -2 21