பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1930 ஆம் ஆண்டில், கட்டாயத் தொடக்கக் கல்வி பற்றி சட்டமொன்று இயற்றப்பட்டது. இச் சட்டத் தின்.டி., 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ான்று எட்டு வயதடைந்த எல்லாப் பிள்ளைகளும் நான் காண்டு தொடக்கப் பள்ளிகளில் கட்டாயம் சேர வேண் (ம்ெ. இக் குறிக்கோளை 1933 இல் எட்டி விட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் விரைந்து முன்னேறியதும் வல்லர். சீரமைப்பு பெருமளவு நடந்ததும் பல் வகையான பொதுக் கல்வி நிலையங்கள் வளரத் துணை நின்றன. நக பங்களிலும் நாட்டுப்புறங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளின் பண்ணிக்கை பெருகியது. தொழில் நுட்பப் பள்ளிகள் நாடு முழுவதும் பின்னின. நாட்டின் பல்வேறு பகுதி o வளில், பல்கலைக் கழக கல்வி நிலையங்கள் தோன்றின. இப்பரந்த நாட்டில் வாழ்ந்த எல்லா தேசிய இனங்களுக் கும் கல்வி வாய்ப்புப் பெருக்கம் எட்டிற்று. முப்பதுகளின் கடைசியில், எல்லா நகரங்களிலும் мини ண்டுக் கல்வி கட்டாயமானது. இக் கட்டாயக் கல்வியை நாட்டுப்புறங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. 1938-க்கும் 1942-க்கும் இடையில், நகரங் களில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு வரையிலும் கிராமப் புறங்களில் ஏழாவது வரையிலும் கல்வியைக் கட்டாய ாக்கத் தி ட் ட மி ட் டி ரு த் தார் க ள். 1941இல், நாஜி «...»угі ம்னி, துரோகத்தனமாக சோவியத் - ஒன்றியத் தின் மேல் படையெடுத்து விட்டதால் இவை, திட்டமிட்டபடி | க்கவில்லை. நாஜிப் படையெடுப்பு, சோவியத் கல்வி முறை மேல் வீழ்ந்த பெரிய இடியாகும். அந்த மாபெரும் தேச பக்திப் போர் நடந்த ஆண்டு w.wளில், எல்லாத் துறைகளிலும் பெருமளவு நாசத்தை | டு சந்தித்தது. நாஜிப் படைகளின் கைகளில் தற்காலிக ாகச் சிக்கிய பகுதிகளில், 1 கோடி 50 இலட்சம் மானக் ார்களுக்கு இடங்கொடுத்த 82,000 பள்ளிகள் அழிக்கப் ன. 334 உயர்மட்டக் கல்வி நிலையங்களும் நாசஞ் .ெ ப்யப்பட்டன. சாம்பலாக்கப்பட்ட, பொது நூலக ங் 20