பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் சோவி יו,יאיוי) י வ, பெண்கள், ஆண்களோடு சரி நிகரான உரிமைகளைப் 1. I ) . பர்கள். சோவியத் நாட்டில், பெண்கள் அா ,துள்ள அளவு விடுதலையை வேறு எந்த நாட்டுப் .ெ கூாவ г. т, 1. பெறவில்லை. சம உரிமையைப் பறை சாற்று வபச ( நிற்கவில்லை; இது, சட்டத்தில் உத்தரவாதம் கொயப் பட்டிருக்கிறது. சமுதாயத்தில், ஆ னு க் கு ம் கண் லுைக்கும் சமத்துவம் இருப்பதற்கு அடிப்படை ... கல்வி பெறுவதில் சம வாய்ப்பே வாழ்க்கையில் துவத்திற்கு உத்தரவாதம். சோவியத் சமுதாயம் 1. பருது பாடுபட்டதின் விளைவாக, உழைக்கும் ஆண் . பெண்களும் அநேகமாக ஒரே நிலைக் கல்வியைப் 1. மறவர்களாக உள்ளார்கள். சோவியத் ஒன்றியத்தில் ய, ) , 99.7 விழுக்காடு பெண்கள் எழுத்தறிவு பெற். почти съ от- 1970-இல் வேலைகளில் அமர்ந்திருந்த பெண் ச.'. ஆயிரத்திற்கு அறுநூற்று ஐம்பத்தோர் பேர்கள் ல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றவர்களாக | , , ம்கள். புரட்சிக்கு முன்பு இரஷ்ஷிய மக்களில் |ாறக்கு 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர், மத்திய - பாவில் நூற்றுக்கு 99 விழுக்காடு மக்கள் கல்வி வாசனை II ாறிருந்தனர் - பெண்களின் நிலைமை உண்மையிலேயே துயம் நிறைந்தது. சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள சமுதாய, கலை யியல் மாற்றங்களைச் சரியாகக் காட்டுவது எது? கீழைப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்க்கை முறையில் wற்பட்டுள்ள மாற்றமே, பசுமரத்தாணி போல் பதிய வைக்கும். இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மையிலும் தொழில்களிலும் அக்குடியரசுகளைச் சேர்ந்த லட்சோப லட்சக் கணக்கான பெண்கள் வேலை செய்கிரு.ர்கள். அவர் களில், அநேகர் முக்கியமான பகுதிகளுக்குப் பொறுப் பெற்றுள்ளனர். புரட்சிக்கு முன்போ, கஸ்ாக், உஸ்பெக், பெண்களில் நூற்றுக்கு ஒருவருக்கே எழுதப் படிக்கத் தெரி யும். இன்ருே. எல்லா கஸாக், உஸ்பெக் மாதருக்கும் எழுதப் படிக்கத் தெரியும்; அவ்வளவுதான? அதற்கு 24.