பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் எழுத்தறிவு பெற்ற நாடு சோவியத் ஒன்றியம், கல்வித் துறையில் பெற்றுள்ள சாதனைகளே 1970 ஆம் ஆண்டின் குடிக்கணக்கு காட்டு ,ெ1)து. ஆண்கள் நூற்றுக்கு 99. 8 விழுக்காட்டிலும் பெண்கள் நூற்றுக்கு 99.7 விழுக்காட்டிலும் எழுத்தறிவு பெற்று விட்டார்கள் . சோவியத் நாடு, எல்லோரும் எழுத்த றிவு !ெ 1ற்ற Ի 1 - கியதே. (), பrவ லான கல்வி யுடைய நாடாகவும் காட்சியளிக்கிறது. இதில், உலகத் தின் பல நாடுகளைப் பின்னடையச் செய்து விட்டது.

  • _ † --- הדין s __ _ = பார் ப.க. -- —f. ஒன்பது வயதுக்கு மேல் ஐம்பதுக்குள் இருந்தவர் களில் முக்கால் பகுதியினர் தற்குறிகளாகவும் பள்ளி வயதுப் பிள்ளைகளில் ஐந்தில் நான்கு பங்கினர் பள்ளிக்குச் செல்லாமலும் இருந்த இருண்ட நிலையிலிருந்து எல்லோ

ரும் படித்தவர்களாகவும் பள்ளி வயதினர் அனைவரும் படிப்பவர்களாகவும் உள்ள நிலைக்கு விரைந்து செல் o's தல் எந்த நாட்டிற்குமே செயற்கரிய பெருஞ் செயல: கும். எண்ணற்ற தேசிய இனங்களையும் மக்கட் பெ. ருக் கத்தையும் கொண்ட பெரிய சோவியத் நா ட்டில். இப் ப ை.ெ ாரும லேப் பணியா கிறது. இத்தனே பெரிய, இவ் வளவு சிக்கல்களைக் கொண் காரியமொன்றை, சோவி யத் நாட்டிற்கு, முன் , வேறெந்த நாடும் வெற்றிகரமாக நிறைவேற்றியதில்லை. வரி வடிவம் கூட இல்லாத மொழி கள் பலவற்றிற்கு உரிய பல தேசிய இனங்கள் குடியிருத் தது, விக்கலே அதிகமாக்கிற்று. உள்நாட்டுப் போராலும் வெளிநாடுகளின் தாக்குதல்களாலும் ஏற்கனவே வ றுமை வாய்ப்பட்டிருந்த குடியானவர்களும் தொழிலாளிகளும் சொல்ல முடியாத துன்பத்திற்கும் அவதிக்கும் ஆளானர் கள். பஞ்சமும் தொத்து நோய்களும் சேர்ந்து கொண்டு, நாட்டின் பரந்த பகுதிகளை அலைக்கழித்தன. 27