பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்தல்) வளர்ந்தன. இவை தெளிவான நோக் لويو rکgL} தங்களோடும் விஞ்ஞான அடிப்படையிலும் உருவாயின. இவ்விரு புதிய வழிகளில் கல்வி பெறுவோரை ஊக்கும் பொருட்டு, கூடுதல் விடுமுறை நாட்கள், படிக்கவும் சோதனை நடத்தவும் நீடிக்கப்பட்ட விடுப்புகள், பயணச் சலுகைகள், ஆகியவற்றை வழங்குகிரு.ர்கள். எல்லோர்க்கும் எழுத்தறிவு அளித்து விட்ட சோவி பத் ஒன்றியம், தனது பரந்த பூமியில் வாழும் எல்லா தேசிய இனங்களுக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வி என் னும் சிகரங்களை எட்டிப்பிடித்து விட்டது. 33